சொல்லடைவுகள்

இந்தப் பிரிவானது, LibreOffice இல் பயன்படுத்திய தொழில்நுட்பச் சொற்களின் ஒரு பொதுவான சொல்லடைவையும் இணைய சொற்களின் ஒரு பட்டியலையும் சேர்த்து வழங்குகிறது.

பொதுவான சொல்லடைவு

This glossary includes explanations of some of the most important terms you will come across in LibreOffice.

இணையக் குறிச்சொற்களின் சொல்லடைவு

நீங்கள் இணையத்திற்குப் புதியவர் என்றால், அறிந்திரா சில குறிச்சொற்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள்: உலாவி, நூற்குறி, மின்னஞ்சல், முகப்புப்பக்கம், தேடுபொறி மற்றும் பல. உங்களின் முதல் படியை எளிதாக்க, இச்சொல்லடையானது இணையம், அக இணையம், அஞ்சல், மற்றும் செய்திகளில் நீங்கள் கண்டறியும் சில முக்கிய கலைச்சொற்களை விளக்குகிறது.

Please support us!