LibreOffice 25.8 உதவி
இந்தப் பிரிவானது,LibreOffice இல் அடிக்கடி பயன்படுத்திய குறுக்கு விசைகளின் குறுக்கு விசைகளைக் கொண்டுள்ளது.
LibreOffice இல் அடிக்கடி செய்யும் பணிகளை விரைவாகச் செய்ய நீங்கள் குறுக்கு விசைகளைப் பயன்படுத்தலாம். இப்பிரிவு LibreOffice ரைட்டரின் இயல்பான குறுக்கு விசைகளைப் பட்டியலிடுகிறது.
பின்வருவது, LibreOffice இம்பிரெஸுக்கான குறுக்கு விசைகளின் பட்டியல் ஆகும்.
LibreOffice இல், நீங்கள் பொதுக் குறுக்கு விசைகள் ஐயும் பயன்படுத்தலாம்.
Some of the shortcut keys may be assigned to your desktop system. Keys that are assigned to the desktop system are not available to LibreOffice. Try to assign different keys either for LibreOffice, in Tools - Customize - Keyboard, or in your desktop system.
| குறுக்கு விசைகள் | விளைவு | 
|---|---|
| முகப்பு / முடிவு | முதல்/கடைசி படவில்லைக்காகக் குவியத்தை அமை. | 
| இடது/வலது அம்பு விசைகள் அல்லது பக்கம் மேல்/ கீழ் | அடுத்த/ முந்தைய படவில்லைக்காகக் குவியத்தை அமை. | 
| OptionAlt+Shift+PageDown | Move selected slides down one position in Slide Sorter list. If you select multiple slides, they are moved together with the last selected slide in the list. | 
| OptionAlt+Shift+PageUp | Move selected slides up one position. If you select multiple slides, they are moved together with the first selected slide in the list. | 
| OptionAlt+Shift+End | Move selected slides to end of Slide Sorter list. | 
| OptionAlt+Shift+Home | Move selected slides to start of Slide Sorter list. | 
| உள்ளிடுக | Change to Normal Mode with the active slide when in Slide Sorter. Add a new slide when in Slide Pane. | 
பின்வருவது குறிப்பிட்ட சித்திரங்களுக்கான குறுக்கு விசைகளின் ஒரு பட்டியல்.
LibreOfficeபொது குறுக்கு விசைகள் ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட சூத்திரங்களை உருவாக்குவதற்கான குறுக்கு விசைகள் பட்டியல் இப்பிரிவில் உள்ளன.
பொதுவான LibreOffice இலுள்ள குறுக்கு விசைகளும் செயல்படுத்தப்படுகின்றன.