படிவ வலம்வரல் பட்டை

படிவ வலம்வரல் பட்டை தரவுத்தள அட்டவணையைத் தொகுப்பதற்கான அல்லது தரவுப் பார்வையைக் கட்டுப்படுத்துவதற்கான படவுருக்களைக் கொன்டிருக்கின்றன.தரவுத்தளத்தை இணைக்கும் புலங்களைக் கொண்டிருக்கும் ஆவணத்தின் கீழ்ப் பகுதியில் இப்பட்டை காட்சியளிக்கப்படுகிறது.

பதிவுகளுக்குள் நகர்த்துவதற்கும், அதேபோல பதிவுகளை நுழைப்பதற்கும் அழிப்பதற்கும் நீங்கள் படிவ வலம்வரல் பட்டையைப் பயன்படுத்தலாம். தரவானது படிவத்தில் சேமிக்கப்படுகிறது என்றால், மாற்றங்கள் யாவும் தரவுத்தளத்திற்கு இடமாற்றப்படுகின்றன. படிவ வலம்வரல் பட்டையானது தரவுப் பதிவுகளுக்கான வரிசைபடுத்து, வடிகட்டு, தேடு போன்ற செயலாற்றிகளையும் கொண்டுள்ளது.

tip

நீங்கள் ஒரு படிவத்தில் ஒரு வலம்வரல் பட்டையைச் சேர்ப்பதற்கு மேலும் கட்டுப்பாடுகள் பட்டையிலுள்ள வலம்வரல் பட்டை படவுருவைப் பயன்படுத்தலாம்.


note

The Navigation bar is only visible for forms connected to a database. In the Design view of a form, the Navigation bar is not available. See also Table Data bar.


வடிகட்டுதல், வரிசப்படுத்தல் போன்ற செயலாற்றிகளைக் கொண்டு நீங்கள் தரவுப் பார்வையைக் கட்டுப்படுத்தலாம். அசல் அட்டவணைகள் மாற்றப்படவில்லை.

நடப்பு வரிசைபடுத்தும் ஒழுங்கு அல்லது வடிகட்டி நடப்பு ஆவணத்துடன் சேமிக்கபப்டுகிறது. ஒரு வடிகட்டி அமைக்கப்பட்டால், வலம்வரல் பட்டையிலுள்ள வடிகட்டியைச் செயல்படுத்து படவுரு இயக்கப்படுகிறது. ஆவணத்திலுள்ள வரிசைபடுத்தல், வடிகட்டல் சிறப்பியல்புகள் படிவப் பண்புகள் உரையாடலிலும் கட்டமைக்கப்பட முடியும். (படிவப் பண்புகள் - தரவு - பண்புகள்வரிசைபடுத்து மற்றும் வடிகட்டி ஐத் தேர்ந்தெடுக).

note

SQL என்பது ஒரு படிவத்தின் அடிப்படையென்றால், (படிவப் பண்புகள் - கீற்று தரவு - தரவு மூலம் ஐக் காண்க), பிறகு SQL கூற்றானது ஒரே ஒரு அட்டவணையை மட்டும் குறிக்கும்போதும் இயல் SQL முறையில் எழுதப்படாதபோதும் மட்டுமே வடிகட்டி மற்றும் வரிசைபடுத்தும் செயலாற்றிகள் கிடைக்கப்பெறும்.


பதிவைக் கண்டுபிடி

Searches database tables and forms. In forms or database tables, you can search through data fields, list boxes, and check boxes for specific values.

Find Record Icon

Find Record

துல்லியமானபதிவு

நடப்புப் பதிவுகளின் எண்ணைக் காட்டுகிறது. தொடர்புடைய பதிவுக்குச் செல்ல எண்ணை உள்ளிடுக.

முதல் பதிவு

Icon First Record

முதல் பதிவுக்கு உங்களைக் கொண்டு செல்கிறது.

முந்தைய பதிவு

Icon Previous Record

முந்தைய பதிவுக்கு உங்களைக் கொண்டு செல்கிறது.

அடுத்த பதிவு

Icon Next Record

அடுத்த பதிவுக்கு உங்களைக் கொண்டு செல்கிறது.

கடைசி பதிவு

Icon Last Record

கடைசி பதிவுக்கு உங்களைக் கொண்டு செல்கிறது.

புதிய பதிவு

Icon New Record

ஒரு புதிய பதிவை உருவாக்குகிறது.

பதிவைச் சேமி

Icon

ஒரு புதிய தரவு உள்ளீட்டைச் சேமிக்கிறது. மாற்றம் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்படுகிறது.

செயல்நீக்கு: தரவு உள்ளீடு

Icon Undo Data Entry

தரவு உள்ளீட்டை நீங்கள் செயல்நீக்கம் செய்ய அனுமதிக்கிறது.

பதிவை அழி

Icon Delete Record

ஒரு பதிவை அழிக்கிறது. அழிப்பதற்கு முன் ஒரு வினவல் உறுதிப்படுத்தவேண்டும்.

புதுப்பி

Refreshes the displayed data. In a multi-user environment, refreshing the data ensures that it remains current.

Icon Refresh

Refresh

Refresh Control

Icon Refresh Control

Refresh current control

வரிசைபடுத்து

Specifies the sort criteria for the data display.

Sort Order Icon

Sort Order

Sort Ascending

Text fields are sorted alphabetically, numerical fields are sorted by number.

Icon Sort Ascending

ஏறுவரிசையில் வரிசைப்படுத்து

Sort Descending

Text fields are sorted alphabetically, number fields are sorted by number.

Icon Sort Descending

இறங்குவரிசையில் வரிசைப்படுத்து

தானி வடிகட்டி

Filters the records, based on the content of the currently selected data field.

Icon AutoFilter

AutoFilter

வடிகட்டியைச் செயல்படுத்து

Switches between the filtered and unfiltered view of the table.

Icon Form Filter

Apply Filter

Form-based Filters

Prompts the database server to filter the visible data by specified criteria.

Icon Form Filter

Form-based Filters

வடிகட்டி/வரிசைபடுத்தல் மீட்டமை

Cancels the filter settings and displays all of the records in the current table.

Icon

Reset Filter/Sorting

Data source as table

Activates an additional table view when in the form view. When the Data source as table function is activated, you see the table in an area above the form.

Icon

Data source as table

Please support us!