கூட்டுமுயற்சி

LibreOffice ரைட்டர், இம்பிரெஸ், வரைதல்களில், ஒரு பயனர் மட்டுமே ஒரு நேரத்தில் எந்தவொரு ஆவணத்தையும் எழுதுவதற்காகத் திறக்க முடியும். கல்க்க்கில், நிறைய பயனரகள் ஒரே விரிதாள்களை ஒரே நேரத்தில் எழுதுவதற்குத் திறக்க முடியும்.

கல்க்கிலிருக்கும் கூட்டுமுயற்சி

LibreOffice கல்க்கில், செய்யப்படும் ஆவணம் பகிர்வானது பல பயனர்கள் ஒரே நேரத்தில் எழுதுவதை அனுமதிக்கிறது. கூட்டுமுயற்சியில் ஈடுபட விரும்பும் ஒவ்வொரு பயனரும் ஒரு பெயரை - LibreOffice - பயனர் தரவு கீற்றுப் பக்கத்தில் உள்ளிட வேண்டும்.

warning

கண்காணிப்பு மாற்றமோ ஆவணம் பகிர்வோ செயல்படுத்தப்படும்போது .சில கட்டளைகளை கிடைப்பதில்லை (முடக்கப்படும்/ சாம்பல் நிறத்திலிருக்கும்). ஒரு புது விரிதாளுக்கு நீங்கள் சாம்பல் நிறத்திலான தனிமங்களை செயற்படுத்தவோ நுழைக்கவோ முடியாது.


ஒரு புது விரிதாளை உருவாக்குகிறது

பயனர் A ஒரு புது விரிதாள் ஆவணத்தை உருவாக்குகிறார். பின்வரும் நிபந்தனைகளை செயற்படுத்த முடியும்:

கருவிகள் - ஆவணப் பகிர்வு கட்டளையானது, நடப்பு ஆவணத்தின் பகிரா முறையிலிருந்து பகிர்ந்த முறைக்கு மாற்றுகிறது. நீங்கள் பகிர்ந்த ஆவணத்தை பகிரா முறையில் பயன்படுத்த விரும்பினால், பகிரப்பட்ட ஆவணத்தை வேறொரு பெயரிலோ பாதையிலோ பயன்படுத்தி நீங்கள் சேமிக்கலாம். இது பகிரப்படாத விரிதாளின் நகலை உருவாக்குகிறது.

ஒரு விரிதாளைத் திறக்கிறது

பயனர் A ஒரு புது விரிதாள் ஆவணத்தை உருவாக்குகிறார். பின்வரும் நிபந்தனைகளை செயற்படுத்த முடியும்:

Resolve Conflicts dialog

If the same contents are changed by different users, the Resolve Conflicts dialog opens. For each conflict, decide which changes to keep.

Keep Mine

Keeps your change, voids the other change.

Keep Other

Keeps the change of the other user, voids your change.

Keep All Mine

Keeps all your changes, voids all other changes.

Keep All Others

Keeps the changes of all other users, voids your changes.

பகிர்ந்த விரிதாள் ஆவணத்தைச் சேமிக்கிறது

பயனர் A ஒரு பகிர்ந்த விரிதாள் ஆவணத்தை சேமிக்கிறார். பின்வரும் நிபந்தனைகச் செயற்படுத்த முடியும்:

ஒரு பயனர் வெற்றிகரமாக ஒரு விரிதாளைச் சேமிக்கும்போது, சேமி கட்டளைக்குப் பிறகு ஆவணம் மீண்டும் ஏற்றப்படும். எனவே, அந்த விரிதாள் மற்ற அனைத்துப் பயனரால் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களின் அண்மைய பதிப்பைக் காட்டுகிறது. வேறொரு பயனர் சில உள்ளடக்கங்களை மாற்றம் செய்திருந்தால் "அந்நிய மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன" என்பதைச் செய்தி காட்டும்.

ரைட்டர், இம்பிரெஸ், வரைதல் போன்றவற்றில் கூட்டுமுயற்சி.

ரைட்டர், இம்பிரெஸ், வரைதல், கல்க் போன்ற அனைத்து நிரல்கூற்றுகளுக்கும் ஆவணப் பகிர்வு செயற்படுத்தாதபோது, கோப்புப் பூட்டு சாத்தியமாகிறது. ஒரே ஆவணத்தை வெவ்வேறு செயல்முறைமையிலிருந்து அணுகும்போதும் இந்தக் கோப்புப் பூட்டு கிடைக்கும்:

பயனர் A ஓர் ஆவணத்தைத் திறக்கிறார். பின்வரும் நிபந்தனைகளைச் செயற்படுத்த முடியும்:

User access permissions and sharing documents

Some conditions must be met on operating systems with a user permission management.

warning

Write access also enables other users to (accidentally or deliberately) delete or change a file.


Please support us!