விளக்கப்படக் குறி விளக்கங்களைத் தொகுத்தல்

ஓர் விளக்கப்படக் குறி விளக்கத்தைத் தொகுக்க:

  1. விளக்கப்படத்தில் இருமுறை சொடுக்கவும்.

    விளக்கப்படத்தைச் சுற்றி ஒரு சாம்பல் எல்லை தோன்றுகிறது. இப்போது பட்டிப்பட்டையானது விளக்கப்படத்திலுள்ள பொருள்களைத் தொகுப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

  2. வடிவூட்டு - குறி விளக்கம் ஐத் தேர்ந்தெடுக அல்லது குறி விளக்கத்தில் இருமுறை சொடுக்குக. குறி விளக்கம் உரையாடலைத் திறக்கிறது.

  3. மாற்றங்களை உருவாக்க கிடைக்கும் கீற்றுகளில் சொடுக்குவதோடு, பிறகு சரி யைச் சொடுக்குக.

Note Icon

குறி விளக்கத்தைத் தேர, முதலில் விளக்கப்படத்தில் இருமுறை சொடுக்குக (1 படியைப் பார்), பிறகு குறி விளக்கத்தில் சொடுக்குக. இப்போது நீங்கள் சுட்டெலியைப் பயன்படுத்தி விளக்கப்படதிற்கிடையே குறி விளக்கத்தை நகர்த்தலாம்.


Please support us!