விளக்கப்பட பட்டைகளுக்கு இழைநயத்தைச் சேர்த்தல்

பிட்டுபட வரைவியல்கள் வழி நீங்கள் வரைபடம் அல்லது விளக்கப்படத்திலுள்ள(முன்னிருப்பு நிறங்களுக்குப் பதிலாக) பட்டைகளில் இழைநயத்தைச் சேர்க்கவும்:

  1. விளக்கப்படத்தில் இருமுறை சொசுக்குவதன் மூலம் தொகு முறையை உள்ளிடுக.

  2. நீங்கள் தொகுக்கவிரும்பும் பட்டை தொடரின் ஏதேனும் பட்டையின் மீது சொடுக்குக.

    நீங்கள் ஒரே ஒரு பட்டையைத் தொக்குக்க விரும்பினால், அந்தப் பட்டையின் மீது மீண்டும் சொடுக்கவும்.

  3. சூழல் பட்டியில், பொருள் பண்புகள்ஐத் தேர்ந்தெடுக்கவும். பிறகு, பரப்புகீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. பிட்டுபடம் இல் சொடுக்குக. பட்டியல் பெட்டியில் பிட்டுபடத்தைநடப்பில் தேர்ந்த பட்டைகளுக்கான ஒரு ஒரு அமைப்பாகத் தேர்க. அமைவை ஏற்க சரி ஐச் சொடுக்குக.

Please support us!