ஓர் ஆவணத்தின் தலைப்பை மாற்றுகிறது

உங்கள் ஆவணத்திற்கான ஒரு தலைப்பை நீங்கள் குறிப்பிட முடியும். சில கோப்புகள் மேலாளர் பயன்பாடுகள், உங்கள் ஆவணத்தின் கோப்புப்பெயர்களின் அருகில் தலைப்புகளை காட்சியளிக்க முடியும்.

நடப்பு ஆவணத்தின் தலைப்பை எவ்வாறு மாற்றுவது

  1. கோப்பு - பண்புகள் ஐத் தேர்ந்தெடுக. இது ஆவணப் பண்புகள் உரையாடலைத் திறக்கிறது.

  2. விவரம் கீற்றைத் தேர்.

  3. தலைப்பு பெட்டியில் புதிய தலைப்பைத் தட்டச்சிடுவதோடு சரி ஐச் சொடுக்குக.

Please support us!