LibreOffice 25.2 உதவி
To insert a line break in a spreadsheet cell, press the Enter keys.
+கலத்தினுள் உள்ள உரை தொகு இடஞ்சுட்டியுடன் மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியும். அனைத்து உள்ளீட்டு வரிகளிலும் அல்ல. எனவே, முதலில் கலத்தை இருமுறை சொடுக்கவும். பிறகு, வரி முறிப்பு உங்களுக்க்கு எங்கு வேண்டுமே அங்கு நீங்கள் உரை இடத்தை ஒருமுறை சொடுக்கவும்.
You can search for a newline character in the Find & Replace dialog by searching for \n as a regular expression. You can use the text function CHAR(10) to insert a newline character into a text formula.
தானியக்க வரி முறிப்பு வேண்டிய கலங்களை நீங்கள் தேர்க.
Choose
.உரையைத் தானாக மடி.
To insert a line break in a text document table cell, press the Enter key.
ஒவ்வொரு கலத்தின் முடிவிலும் நீங்கள் தட்டச்சு செய்யும் போது ஒரு தானியங்கி வரி முறிப்பு நிகழும்.