சாளரமங்களைக் காட்டுதல், பொருத்துதல் மற்றும் மறைத்தல்

LibreOffice இலுள்ள சில சாளரங்கள் பொருத்தப்படக்கூடியவை, மாலுமி சாளரத்தைப் போன்று. நீங்கள் இந்தச் சாளரங்களை நகர்த்தவோ, அளவுமாற்றவோ விளிம்பில் அவற்றை பொருத்தவோ செய்யலாம்.

சாளரங்களைப் பொருத்துதலும் கழற்றுதலும்

ஒரு சாளரத்தைப் பொருத்த, பின்வருனவற்றுள் ஒன்றைச் செய்க:

இந்த வழிமுறையானது, நடப்பில் பொருத்தப்பட்ட சாளரத்தைக் கழற்றுவதற்கும் பயன்படுத்தலாம்.

பொருத்தப்பட்ட சாளரங்களைக் காட்டவோ மறைக்கவோ செய்கிறது.

படவுரு

பொருத்தப்பட்ட சாளரத்தைக் காட்டவும் மறைக்கவும் பொருத்தப்பட்ட சாளரத்தின் விளிம்பிலுள்ள பொத்தானைச் சொடுக்குக. தன்னியக்க மறை செயலாற்றியானது மறைக்கப்பட்ட சாளரத்தை அதன் விளிம்பில் சொடுக்குவதன் மூலம் நீங்கள் அதனைத் தற்காலிகமாகத் காட்ட அனுமதிக்கிறது. நீங்கள் ஆவணத்தில் சொடுக்கும்போது, பொருத்தப்பட்ட சாளரம் மீண்டும் மறைகிறது.

note

Docking toolbars and windows by drag-and-drop depends on your system's window manager settings. You must enable your system to show the full window contents when you move a window, instead of showing just the outer frame.


Please support us!