LibreOffice 25.2 உதவி
நீட்டித்த சிறுதுப்புகள் குறிப்பிட்ட படவுரு, உரைப் பெட்டி, கட்டளை பட்டியின்ஆகிய்வற்றின் மேல் நீங்கள் இடஞ்சுட்டியை வைக்கும்போது ஒரு சுருக்கமான விளக்கத்தை அளிக்கிறது.
- LibreOffice - பொது , ஐத் தேர்ந்தெடுப்பதோடு நீட்டித்த சிறுதுப்புகள் ஐச் சோதிக்கவும்.
ஒரு சோதிக்கும் குறியானது நீட்டித்த குறிப்புகள் செயலாக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது.
ஒருமுறை சிறுதுப்புகளைச் செயல்படுத்த குறுக்கு விசைகள் Shift+F1 ஐ அழுத்தவும்.
கேள்வி குறி சுட்டெலி சுட்டியின் அருகில் தோன்றுகிறது. கட்டளையின் விளக்கத்தைப் பெற உதவி சுட்டெலி சுட்டி ஐ அனைத்து கட்டுப்பாடுகள், படவுருக்கள், கருவிக் கட்டளைகள் ஆகியவற்றிற்கும் நீங்கள் நகர்த்தலாம்.உதவி சுட்டெலி சுட்டிஅடுத்த முறை நீங்கள் சுட்டெலியைச் சொடுக்கினால் சுட்டெலி முடக்கப்படும்.