எழுத்துருவேலை

எழுத்துருவேலை கருவிப்பட்டை நீங்கள் ஒரு எழுத்துரு பொருளைத் தேர்ந்ததும் திறக்கிறது.

எழுத்துருவேலை காட்சியகம்

Opens the Fontwork Gallery where you can select another preview. Click OK to apply the new set of properties to your Fontwork object.

எழுத்துருவேலை வடிவம்

எழுத்துருவேலை வடிவக் கருவிப்பட்டையைத் திறக்கிறது. ஒரு வடிவத்தைத் தேர்ந்த அனைத்து எழுத்துருவேலை பொருள்களுக்கும் செயல்படுத்த அவ்வடிவத்தைச் சொடுக்குக.

எழுத்துருவேலை ஒரே எழுத்து உயரங்கள்

தேர்ந்த எழுத்துரு வேலை பொருள்களின் உயரத்தை இயல்பிலிருந்து அனைத்துப் பொளுள்களையும் ஒரே உயரத்திற்கு மாற்றுகிறது.

எழுத்து வேலை சீரமைப்பு

தேர்ந்த எழுத்துரு வேலை சாளரத்தைத் திறக்கிறது.

Click to apply the alignment to the selected Fontwork objects.

எழுத்துருவேலை வரியுரு இடைவெளியிடல்

எழுத்துரு வேலை வரியுரு இடைவெளியிடுதல் சாளரத்தைத் திறக்கிறது.

Click to apply the character spacing to the selected Fontwork objects.

தனிப்பயன்

Opens the Fontwork Character Spacing dialog where you can enter a new character spacing value.

மதிப்பு

எழுத்துரு வேலை வரியுரு இடைவெளி மதிப்பை உள்ளிடுக.

வனப்பு வரியுரு இணைகள்

Switches the kerning of character pairs on and off.

Please support us!