அட்டவணை வழிகாட்டி - வகைகளையும் வடிவூட்டல்களையும் அமை

Specifies the field information for your selected fields.

Selected fields

Select a field in order to edit the field information.

^

பட்டியலில் ஒரு உள்ளீட்டு மேலே தேர்ந்த புலத்தை நகர்த்த சொடுக்குக.

v

பட்டியலில் ஒரு உள்ளீட்டு கீழே தேர்ந்த புலத்தை நகர்த்த சொடுக்குக.

பட்டியல் பெட்டியிலிருந்து தேர்ந்த புலத்தை அகற்றுகிறது.

+

பட்டியல் பெட்டிக்கு ஒரு புதுத் தரவுப் புலத்தைச் சேர்க்கிறது.

Field information

புலப் பெயர்

தேர்ந்த தரவுப் புலங்களின் பெயர்களைக் காட்சியளிக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் ஒரு புதுப் பெயரை நீங்கள் உள்ளிடலாம்.

Field type

புல வகையைத் தேர்க.

AutoValue

If set to Yes, the values for this data field are generated by the database engine.

Entry required

ஆம் என அமைத்தால், இந்தப் புலம் காலியாக இருக்கக்கூடாது.

Length

Specifies the number of characters for the data field.

Decimal places

Specifies the number of decimal places for the data field. This option is only available for numerical or decimal data fields.

முன்னிருப்பு மதிப்பு

Specifies the default value for a Yes/No field.

தானாக-உயரும் கூற்று

Enter the SQL command specifier that instructs the data source to auto-increment a specified Integer data field. For example, the following MySQL statement used the AUTO_INCREMENT statement to increase the "id" field each time the statement creates a data field:

CREATE TABLE "table1" ("id" INTEGER AUTO_INCREMENT)

For this example, you must enter AUTO_INCREMENT into the Auto-increment statement box.

அட்டவணை வழிகாட்டி - முதன்மை சாவியை அமை

Please support us!