மேம்பட்ட பண்புகள்

Specifies advanced properties for the database.

இக்கட்டளையை அணுக...

தரவுத்தளச் சாளரத்தில், நுழை - தரவுத்தளம் - பண்புகள்ஐத் தேர்ந்தெடுக, மேம்பட்ட பண்புகள் கீற்றைச் சொடுக்குக.


உண்டாக்கிய மதிப்புகள்

புதுத் தரவுப் பதிவுகளுக்கான தானாக உண்டாக்கிய மதிப்புகளுக்கு தேர்வுகளைக் குறிப்பிடுகிறது.

சிறப்பு அமைவுகள்

தரவுத்தளத்திலுள்ள தரவுடன் நீங்கள் பணிபுரிய முடிகிற வழியைக் குறிப்பிடுகிறது.

Please support us!