நிரல்களைச் செயல்படுத்து

In the data source explorer, you can copy a table by dragging and dropping the table onto the table container. The Apply columns dialog is the second window of the Copy table dialog.

Existing columns

Left list box

நகலெடுக்கப்பட்ட அட்டவணையில் சேர்க்கக்கூடிய கிடைக்கப்பெறும் தரவுப் புலங்களைப் பட்டியலிடுகிறது. தரவுப் புலத்தை நகலெடுக்க, முதலில் அதன் பெயரைச் சொடுக்கி, பிறகு > பொத்தானைச் சொடுக்குக. அனைத்துப் புலங்களையும் நகலெடுக்க, >> பொத்தானைச் சொடுக்குக.

இடது பட்டியல் பெட்டி

நகலெடுக்கப்பட்ட அட்டவணையில் நீங்கள் சேர்க்க விரும்பும் புலங்களைப் பட்டியலிடுகிறது.

பொத்தான்கள்

Adds or removes the selected field (> or < button) or all of the fields (<< or >> button).

அடுத்த பக்கம்

Please support us!