அட்டவணையை நகலெடு
You can copy a table by dragging and dropping the table onto the table area of a database file window. The Copy table dialog appears.
Table name
நகலுக்கான ஒரு பெயரைக் குறிப்பிடுகிறது. சில தரவுத்தளங்கள் எட்டு அல்லது அதற்கும் குறைவான வரியுருக்களைக் கொண்டுள்ள பெயர்களை மட்டுமே ஏற்கும்.
Options
Definition and data
தரவுத்தள அட்டவணையின் 1:1 நகலை உருவாக்குகிறது. அட்டவணையின் வரையறையும் முழுமையான தரவும் நகலெடுக்கப்பட்டுள்ளன. அட்டவணை வரையறையானது அட்டவணையின் கட்டமைப்பு, வெவ்வேறு தரவுப் புலங்களிலிருந்து வடிவம், சிறப்புப் புலப் பண்புகள் ஆகியவற்றை அடக்குகிறது. புலத்தின் உள்ளடக்கங்கள் தரவை வழங்குகின்றன.
Definition
அட்டவணையின் வரையறையை மட்டும் நகலெடுக்கிறது, ஒத்துப்போகும் தரவை அல்ல.
அட்டவணை பார்வையாக
If the database supports Views and you selected this option, a query will be created in the table container as a table. This option allows you to view the query results as a normal table view. The table will be filtered in the view with a "Select" SQL statement.
Append data
ஏற்கனவே உள்ள அட்டவணைக்கு நகலெடுக்கப்பட அட்டவணையின் தரவை ஒன்று சேர்க்கிறது.
The table definition must be exactly the same so that data can be copied. Data cannot be copied if a data field in the target table has another format than the data field in the source table.
Match the data field names in the Copy Table dialog on the Apply Columns page.
தரவு இணக்கப்படமுடியவில்லை என்றால், நீங்கள் புலங்களின் பட்டியல் ஒன்றை நிரல் தகவல்உரையாடலில் அதாவது யாருடைய தரவு நகலெடுக்க முடியவில்லையோ என்பதைக் காண்பீர்கள். நீங்கள் இந்த உரையாடலை சரி என உறுதிப்படுத்தினால், பட்டியலில் தோன்றாத தரவு மட்டுமே இணைக்கப்படும்
If the fields of the target table have a smaller field length than in the source table when data is being attached, the source data fields will automatically be truncated to match the field lengths in the target table.
Create primary key
தானாக முதன்மை விசைத் தரவுப் புலத்தை உண்டாக்குவதோடு அதனை மதிப்புகளால் நிரப்புகிறது. அட்டவணையைத் தொகுக்கும் பொருட்டு ஒரு முதன்மை விசை எப்போதும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதால், நீங்கள் எப்போதும் இந்தப் புலத்தையே பயன்படுத்த வேண்டும்.
பெயர்
உண்டாக்கப்பட்ட முதன்மை விசைக்கான ஒரு பெயரைக் குறிப்பிடுகிறது. இந்தப் பெயர் விருப்பத்தேர்வாகும்.