காணாத தனிமம்

இல்லாமல் போன அட்டவணையிலோ புலத்திலோ உள்ள வினவல் திறக்கப்பட்டிருந்தால், காணாத தனிமம் உரையாடல் தோன்றுகிறது. இவ்வுரையாடல் உங்களால் விமர்சிக்கப்படமுடியாத காணத தனிமத்தையோ புலத்தையோ பெயரிடுவதோடு எவ்வாறு செயல்முறையுடன் தொடரருவதைத் நீங்கள் தீர்மானிக்க அனுமதிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

In a database file window, click the Queries icon, then choose Edit - Edit.
If the referenced fields no longer exist, you see this dialog.


எப்படித் தொடருவது?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க மூன்று தேர்வுகள் உள்ளன:

நீங்கள் உண்மையிலேயே வரைவியல் பார்வையில் வினவலைத் திறக்க விரும்புகிறீர்களா?

காணாத தனிமங்கள் இருந்தபோதிலும் உங்களைவடிவமைப்புப் பார்வைஇல் வினவலைத் திறக்க அனுமதிக்கிறது. இத்தேர்வு புறக்கணிக்கப்படவேண்டிய மற்ற பிழைகளை நீங்கள் குறிப்பிடவும் அனுமதிக்கிறது.

வினவல் வடிவமைப்புப் பார்வையில் (வரைவியல் இடைமுகப்பு) திறக்கப்பட்டுள்ளது. காணாத அட்டவணைகள் வெற்றிடமாகத் தோன்றுவதோடு புலங்கள் பட்டியலிலுள்ள செல்லாத புலங்கள் அவற்றின் (செல்லாத) பெயர்களோடு தோன்றும். இது பிழையை விளைவித்த அதே புலங்களோடு வேலை செய்ய உங்களை அனுமதிக்கிறது.

SQL பார்வையில் வினவலைத் திற

SQL முறை இலுள்ள வினவல் வடிவமைப்பை நீங்கள் திறப்பதற்கும் நாட்டகம் SQL ஆக வினவலை விமர்சிக்கவும் அனுமதிக்கிறது. LibreOffice கூற்று முழுமையாக விமர்ச்சிக்கப்படும்பொழுதே ( பயன்படுத்தப்பட்ட அட்டவணைகளும் புலங்களும் வினவலில் உண்மையில் இருக்கும்போது மட்டுமே சாத்தியம்) நீங்கள் நாட்டகம் SQL முறையிலிருந்து வெளியேற முடியும்.

வினவலைத் திறக்க வேண்டாம்

நீங்கள் செயல்முறையை ரத்து செய்யவும் திறக்கப்படக்கூடாத வினவலைக் குறிப்பிடவும் அனுமதிக்கிறது. இந்தத் தேர்வு ரத்து உரையாடல் பொத்தானின் செயலாற்றலோடு ஒத்துப்போகிறது.

மேலும் ஒத்த பிழைகளைப் புறக்கணிக்க

நீங்கள் முதல் தேர்வை தேர்ந்தால், ஆனால் காணாமல் போன தனிமங்கள் இருந்தபோதும் நீங்கள் இன்னும் வரைவியல் பார்வையில் வினவலைத் திறக்க விருப்பப்பட்டால், நீங்கள் மற்ற பிழைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளாத என்பதைக் குறிப்பிட முடியும். எனவே, திறக்கப்பட்ட நடப்புச் செயல்முறையில், வினவல் சரியாக விமர்சிக்கப்படமுடியாவிட்டால் எவ்விதப் பிழையான செய்திகளும் காட்சியளிக்கப்படாது.

Please support us!