LibreOffice 7.6 உதவி
Defines the colors for the publication.
Text formatting is obtained from the drawing or presentation. This page is skipped if you unmark the Create title page check box or if you select automatic or WebCast export.
Determines the color scheme and the colors for text and background.
நடப்பு ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட பாணிகளிலிருந்து நிறங்களைத் தீர்மானிக்கிறது.
பார்வையாளர்களின் வலை உலாவியின் முன்னிருப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறது.
சில வழங்கல் பொருள்களுக்கான உங்களின் சுய நிறங்களை நீங்கள் வரையறுக்க அனுமதிக்கிறது.
நிறம்உரையாடலைத் திறக்கிறது, நீங்கள் இதில் வழங்கலின் உரை நிறத்தைத் தேரலாம்.
நிறம் உரையாடலைத் திறக்கிறது, நீங்கள் இதில் வழங்கலின் மீத்தொடுப்பு நிறத்தைத் தேரலாம்.
நிறம்உரையாடலைத் திறக்கிறது, நீங்கள் இதில் வழங்கலின் மீத்தொடுப்பு நிறத்தைத் தேரலாம்.
நிறம்உரையாடலைத் திறக்கிறது, நீங்கள் இதில் வழங்கலின் பார்வையிட்ட இணைப்பு நிறத்தைத் தேரலாம்.
நிறம்உரையாடலைத் திறக்கிறது, நீங்கள் இதில் வழங்கலின் பின்புல நிறத்தைத் தேரலாம்.