LibreOffice 24.8 உதவி
உள்படிவத்தை உருவாக்க தேவைப்படும் அட்டவணையையோ ஒரு வினவலையோ அதோடு உள்படிவத்தில் உள்ளடக்க வேண்டிய புலங்களையும் குறிப்பிடுக.
உருவாக்கப்படவிருக்கும் உள்படிவத்திற்கான அட்டவணையையோ வினவலையோ குறிப்பிடுகிறது.
புது உள்படிவத்தில் உள்ளடக்கப்படும் அனைத்துப் புலங்களையும் காட்சியளிக்கிறது.