படிவ வழிகாட்டி

படிவங்களை உருவாக்குவதலுக்கான வழிகாட்டிகளைச் செயலாக்குகிறது.

இக்கட்டளையை அணுக...

ஒரு தரவுத்தளக் கோப்பு சாளரத்திலிருக்கும் படிவத்தை உருவாக்க வழிகாட்டியைப் பயன்படுத்து ஐச் சொடுக்குக


பின்வரும் படிகளைப் பயன்படுத்தி படிவப் பண்புகளைத் தேர்க:

படிவ வழிகாட்டி - புலத் தெரிவு

On this page of the Form Wizard, you can specify the table or query that you need to create the form as well as the fields that you want to include in the form.

படிவ வழிகாட்டி - ஓர் உள்படிவத்தை அமை

நீங்கள் உள்படிவத்தைப் பயன்படுத்த விரும்பினால் குறிப்பிடுவதோடு உள்படிவத்தின் பண்புகளை உள்ளிடுக. உள்படிவம் என்பது மற்றொரு படிவத்தில் நுழைக்கப்படுகின்ற படிவமாகும்.

படிவ வழிகாட்டி -உள்படிவப் புலங்களைச் சேர்

உள்படிவத்தை உருவாக்க தேவைப்படும் அட்டவணையையோ ஒரு வினவலையோ அதோடு உள்படிவத்தில் உள்ளடக்க வேண்டிய புலங்களையும் குறிப்பிடுக.

படிவ வழிகாட்டி - இணைத்த புலங்களைப் பெறு

If you chose in step 2 to set up a subform based on manual selection of fields, you can select the joined fields on this wizard page.

Form Wizard - Arrange Controls

On this page of the Wizard, you can select the layout of the created form.

Form Wizard - Set Data Entry

Specifies the data handling mode for the new form.

Form Wizard - Apply Styles

Specifies the form style.

படிவ வழிகாட்டி- பெயரை அமை

Specifies the name of the form and how to proceed.

பின்வாங்கு

View the selections in the dialog made in the previous step. The current settings remain unchanged. This button can only be activated from page two on.

அடுத்து

Click the Next button, and the wizard uses the current dialog settings and proceeds to the next step. If you are on the last step, this button becomes Create.

மேலும் பக்கங்களைப் பதிலளிக்காமலே படிவத்தை உருவாக்குதற்குச் சொடுக்குக.

ரத்து

ரத்து ஐச் சொடுக்கினால் ஒரு உரையாடலில் செய்த எந்த மாற்றத்தையும் சேமிக்காமல் மூடிவிடும்.

Please support us!