LibreOffice 24.8 உதவி
நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவுக்கான தலைப்பையும் இடத்தையும் தேர்ந்தெடுக.
நிகழ்ச்சி நிரலின் பெயரைக் குறிப்பிடுகிறது.
முழுமையான பாதையை, நிகழ்ச்சி நிரலின் கோப்பின் பெயர் உட்பட குறிப்பிடுகிறது.
நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவை உருவாக்குவதோடு சேமிக்கிறது, பிறகு ஒரு புது நிகழ்ச்சி நிரல் ஆவணத்தை அந்த வார்ப்புருவின் அடிப்படையில் திறக்கிறது.
நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவை உருவாக்குவதோடு சேமிக்கிறது, பிறகு வார்ப்புருவைக் கூடுதல் தொகுத்தலுக்காகத் திறக்கிறது.