நிகழ்ச்சி நிரல் வழிகாட்டி - நிகழ்ச்சி நிரல் உருப்படிகள்

நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவில் அச்சிடப்பட வேண்டிய தலைப்புகளைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose File - Wizards - Agenda - Agenda items.


தலைப்புகள்

நிகழ்ச்சி நிரல் தலைப்புகளை உள்ளிடுக. தலைப்புகளை வரிசைபடுத்துவதற்கு மேல் நகர்த்து, கீழ் நகர்த்து பொத்தான்களை பயன்படுத்துக.

நுழை

நடப்பு நிரைக்கு மேல் ஒரு புதுக் காலி தலைப்பு நிரையை நுழைக்கிறது.

அகற்றுக

நடப்புத் தலைப்பு நிரையை அகற்றுகிறது.

மேலே நகர்த்து

நடப்புத் தலைப்பு நிரையை மேலே நகர்த்துகிறது.

கீழே நகர்த்து

நடப்புத் தலைப்பு நிரையைக் கீழே நகர்த்துகிறது.

நிகழ்ச்சி நிரல் - பெயரும் இடமும் குச் செல்க

Please support us!