நிகழ்ச்சி நிரல் வழிகாட்டி - பெயர்கள்

நிகழ்ச்சி நிரலில் அச்சிடப்படவேண்டிய பெயர்களைக் குறிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

Choose File - Wizards - Agenda - Names.


ஆல் அழைக்கப்பட்ட கூட்டம்

நீங்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நபரை உள்ளிட முடிகின்ற ஒரு வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

தலைமையர்

நீங்கள் தலைமையரை உள்ளிட முடிகின்ற ஒரு வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

நிமிடக் காப்பாளர்

நீங்கள் நிமிட காப்பாளரை உள்ளிட முடிகின்ற ஒரு வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

நடுவர்

நீங்கள் நெறியாளரை உள்ளிட முடிகின்ற ஒரு வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

கலந்துகொள்பவர்கள்

நீங்கள் கலந்துகொள்பவர்களை உள்ளிட முடிகின்ற ஒரு வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

கண்காணிப்பாளர்கள்

நீங்கள் நோக்காளரை உள்ளிட முடிகின்ற ஒரு வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

வசதிக்கான பணியாளர்கள்

நீங்கள் வசதிக்கான பணியாளர்களை உள்ளிட முடிகின்ற ஒரு வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

நிகழ்ச்சி நிரல் - நிகழ்ச்சி நிரல் உருப்படிகளுக்குச் செல்க

Please support us!