நிகழ்ச்சி நிரல் வழிகாட்டி - பக்க வடிவமைப்பு

நிகழ்ச்சி நிரலுக்கான பக்க வடிவமைப்பைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose File - Wizards - Agenda - Page Design.


பக்க வடிவமைப்பு

பட்டியல் பெட்டியிலிருந்து பக்க வடிவமைப்பைத் தேர்க.

பதிவின் நிமிடங்களுக்கான படிவத்தை உள்ளடக்குக

கூட்டத்தின்போது நீங்கள் குறிப்புகளை எழுதக்கூடிய பக்கத்தை அச்சிடுகிறது.

நிகழ்ச்சி நிரல் வழிகாட்டி - பொதுத் தகவலுக்குச் செல்க

Please support us!