நிகழ்ச்சி நிரல் வழிகாட்டி

நீங்கள் ஒரு நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவை உருவாக்க உதவும் வழிகாட்டியைத் தொடக்குகிறது.நீங்கள் நிகழ்ச்சி நிரலை கருத்தரங்கங்கள், கூட்டங்கள் போன்றவைக்கான கலந்துரையாடல் தலைப்புகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தலாம்.

இக்கட்டளையை அணுக...

Choose File - Wizards - Agenda.


உங்களின் தேவைகளுக்குப் பொருந்துமாறு நீங்கள் மாற்றியமைக்கக்கூடிய நிகழ்ச்சி நிரல்களுக்கான ஒரு மாதிரியுடன் LibreOffice வருகிறது. வழிகாட்டி ஆவண வார்ப்புருக்களை உருவாக்குவதலுக்கான மிகப்பல தளக்கோளத்தையும் வடிவமைப்புத் தேர்வுகளையும் அளிக்கிறது. முன்னோட்டமானது முடிக்கப்பட நிகச்சி நிரல் எவ்வறு தோன்றும் என அபிப்பிராயத்தைத் தருகிறது.

வழிகாட்டிகளுக்கிடையே, நீங்கள் எந்த நேரத்திலும் உங்களின் உள்ளீடுகளை மாற்றியமைக்க முடியும். நடப்பு (அல்லது முன்னிருப்பு) அமைவுகள் அமலில் இருக்கும் பட்சத்தில், நீங்கள் பக்கம் முழுதையுமோ அனைத்துப் பக்கங்களையோ கூட தவிர்க்கலாம்.

நிகழ்ச்சி நிரல் வழிகாட்டி - பக்க வடிவமைப்பு

நிகழ்ச்சி நிரலுக்கான பக்க வடிவமைப்பைக் குறிப்பிடுகிறது.

நிகழ்ச்சி நிரல் வழிகாட்டி - பொதுத் தகவல்

கூட்டத்திற்கான தேதி, நேரம், தலைப்பு, இடம் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.

நிகழ்ச்சி நிரல் - உள்ளடக்கவேண்டிய தலைப்புரைகள்

நிகழ்ச்சி நிரலில் நீங்கள் உள்ளடக்கவிரும்பும் தலைப்புரைகளைக் குறிப்பிடுகிறது.

நிகழ்ச்சி நிரல் வழிகாட்டி - பெயர்கள்

நிகழ்ச்சி நிரலில் அச்சிடப்படவேண்டிய பெயர்களைக் குறிக்கிறது.

நிகழ்ச்சி நிரல் வழிகாட்டி - நிகழ்ச்சி நிரல் உருப்படிகள்

நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவில் அச்சிடப்பட வேண்டிய தலைப்புகளைக் குறிப்பிடுகிறது.

நிகழ்ச்சி நிரல் - பெயரும் இடமும்

நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவுக்கான தலைப்பையும் இடத்தையும் தேர்ந்தெடுக.

பின்வாங்கு

முந்தைய பக்கத்தில் செய்யப்பட்ட தெரிவுகளைத் திருப்புகிறது. நடப்பு அமைவுகள் செயலில் தொடர்ந்திருக்கும். முதல் பக்கத்திற்குப் பிறகே இந்தப் பொத்தான் செயலாற்றப்படும்.

அடுத்து

வழிகாட்டி நடப்பு அமைவுகளை சேமிப்பதோடு அடுத்த பக்கத்திற்குச் செல்கிறது. நீங்கள் கடைசி பக்கத்தை அடைந்தவுடன், இந்தப் பொத்தான் செயலற்றதாகிவிடும்.

முடிவு

உங்களின் தெரிவுகளுக்கு ஏற்ப

ரத்து

ரத்து ஐச் சொடுக்கினால் ஒரு உரையாடலில் செய்த எந்த மாற்றத்தையும் சேமிக்காமல் மூடிவிடும்.

Note Icon

வழிகாட்டியிலுள்ள நடப்பு அமைவுகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்ப்புருக்கேற்றவாறு LibreOffice சேமிக்கிறது. அடுத்த முறை நீங்கள் வழிகாட்டியைச் செயல்படுத்தும்போது இந்த அமைவுகள் முன்னிருப்பு அமைவுகளாகப் பயன்படுத்தப்படும்.


Please support us!