தொலைநகலி வழிகாட்டி - அடிப்பகுதி

அடிப்பகுதி தரவைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose File - Wizards - Fax - Footer.


அடிப்பகுதி

அடிப்பகுதி பரப்பில் அச்சிடவேண்டிய உரையைக் குறிப்பிடுகிறது.

இரண்டாவது மற்றும் பின்வரும் பக்கங்களை மட்டுமே உள்ளடக்குகிறது

பன்மடங்கு பக்க தொலைநகலி ஆவணதின்முதல் பக்கத்திலுள்ள அடிப்பகுதியை அடக்குகிறது.

பக்க எண்ணை உள்ளடக்கு

அடிப்பகுதி பரப்பில் ஒரு பக்க எண்ணை அச்சிடுகிறது.

தொலைநகலி வழிகாட்டி- பெயரும் இடமும் குச் செல்க

Please support us!