தொலைநகலி வழிகாட்டி - அனுப்புநரும் பெறுநரும்

தொலைநகலிக்கான பெறுநர் அனுப்புநர் ஆகியோரின் தகவலைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose File - Wizards - Fax - Sender and Recipient.


திரும்பும் முகவரிக்கான பயனர் தரவைப் பயன்படுத்துக

தொலைநகலி வார்ப்புருவிலுள்ள முகவரிக்கான இடம்பிடிகளை உள்ளடக்குகிறது. பிறகு ஆவணத்தில், அசல் தரவை உள்ளிட இடம்பிடியைச் சொடுக்குக.

புதிய திரும்பும் முகவரி

பின்வரும் உரைப் பெட்டிகளில் முகவரியை உள்ளிடுவதற்குத் தேர்க. தரவானது இயல்பான உரையாகத் தொலைநகலி ஆவணத்தில் நுழைக்கப்படுகிறது.

(முகவரி தரவுப் புலங்கள்)

அனுப்புநர் முகவரி தரவை உள்ளிடுக.

இடம்பிடியைப் பெறுநர் முகவரியாகப் பயன்படுத்துக

தொலைநகலி வார்ப்புருவிலுள்ள முகவரிக்கான இடம்பிடிகளை நுழைக்கவும். பிறகு தொலைநகலி ஆவணத்தில், அச்ல் தரவை உள்ளிட இடம்பிடியைச் சொடுக்கவும்.

அஞ்சல் ஒன்றாக்கலுக்கு முகவரி தரவுத்தளத்தைப் பயபடுத்துக

தொலைநகலி ஆவணத்துடனான அஞ்சல் ஒன்றாக்கலுக்கான தரவுத் தளப் புலங்களை நுழைக்கிறது.

தொலைநகலி வழிகாட்டி - அடிப்பகுதிக்குச் செல்க

Please support us!