தொலைநகலி வழிகாட்டி- பக்கம் வடிவமைப்பு

உங்களின் தொலைநகலி ஆவணத்தின் பாணியை வரையறுக்கிறது

இக்கட்டளையை அணுக...

Choose File - Wizards - Fax - Page Design.


வணிக தொலைநகலி

ஒரு தொலைநகலி வார்ப்புருவை ஒரு வணிகம்- பாணி தொலைநகலிக்காக உருவாக்குகிறது.

பாணி

முன்வரையறுத்த பாணியைக் குறிப்பிடுகிறது.

தனியார் தொலைநகலி

தனியார் தொலைநகலிக்காக ஒரு தொலைநகலி வார்ப்புருவை உருவாக்குகிறது.

பாணி

முன்வரையறுத்த பாணியைக் குறிப்பிடுகிறது.

தொலைநகலி வழிகாட்டி- சேர்க்கவேண்டிய உருப்படிகள் குச் செல்க

Please support us!