LibreOffice 24.8 உதவி
ஒரு கடித வார்ப்புருக்காக வழிகாட்டியைத் தொடங்குகிறது. வணிகத்திற்கும் தனிப்பட்ட கடிதப்போக்குவரத்துக்கும் நீங்கள் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்த முடியும்.
நீங்கள் வழிகாட்டியின் உதவியுடன் உங்களின் சொந்த தேவைகளைத் தனிப்பயனாக்க முடிகிற, தனிப்பட்ட அல்லது வணிக கடிதங்களுக்கான மாதிரி வார்ப்புருக்களுடன் LibreOffice வருகிறது. நீங்கள் ஓர் ஆவண வார்ப்புருவை உருவாக்குவதில் படிபடியாக இந்த வழிகாட்டி உங்களை இட்டுச் செல்வதோடு பல தளக்கோலங்களையும் வடிவமைப்பு தேர்வுகளையும் வழங்குகிறது. முன்னோட்டமானது எப்படி முடிக்கப்பட்ட கடிதம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அமைவுகளுக்கு ஏற்ப எப்படி தோன்றும் என்பதின் உணர்வைத் தருகிறது.
வழிகாட்டிகளுகிடையே, நீங்கள் எந்நேரத்திலும் உங்களின் உள்ளீடுகளையும் தேர்வுகளையும் மாற்றியமைக்க முடியும். நடப்பு (அல்லது இயல்பாக) அமைவுகள் செயலில் தொடர்ந்திருக்கும் பட்டசத்தில், முழு பக்கங்களையோ அனைத்து வழிகாட்டி பக்கங்களையோ கூட நீங்கள் தவிர்க்கலாம்.
நீங்கள் வணிகக் கடிதத்தை உருவாக்குகிறீர்கள் என்றால், உங்களின் ஆவணத்தினுள் உள்ளடக்க பல தனிமங்களை நீங்கள் தேரலாம், இது பொதுவாக தலைப்பு வரி போன்ற தனிப்பட்ட கடிதங்களுக்குச் செயல்படுத்துவதில்லை. நீங்கள் தனிப்பட்ட கடிதத் தேர்வைத் தேர்ந்தெடுத்தால், வணிகக் கடிதளுக்கான குறிப்பிட்ட தனிமங்களைக் கொண்டிருக்கும் பக்கங்கள் வழிகாட்டி உரையாடலில் சேர்க்கப்பட முடியாது.
முந்தைய படிகளில் நீங்கள் செய்த தெரிவுகளைப் பார்வையிட உங்களை அனுமதிக்கிறது. நடப்பு அமைவுகள் சேமிக்கப்படும்.
நடப்பு அமைவுகளைச் சேமிப்பதோடு அடுத்த பக்கத்திற்குத் தொடர்கிறது.
உங்களின் தெரிவுகளுக்கு ஏற்ப, வழிகாட்டி ஒரு புது ஆவண வார்ப்புருவை உருவாக்குவதோடு அதனை உங்களின் வன்தட்டில் சேமிக்கிறது. "தலைப்பற்ற X" (X என்பது தொடர்ச்சியான எண்வரிசையைக் குறிக்கிறது) பெயருடன் ஏற்கனவே உள்ள வார்ப்புருக்களின் அடிப்படையில் LibreOffice ஒரு புது ஆவணத்தை உருவாக்குவதோடு அதனைப் பணி பரப்பில் காட்சியளிக்கிறது.
வழிகாட்டியிலுள்ள நடப்பு அமைவுகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்ப்புருக்கேற்றவாறு LibreOffice சேமிக்கிறது. அடுத்த முறை நீங்கள் வழிகாட்டியைச் செயல்படுத்தும்போது இந்த அமைவுகள் முன்னிருப்பு அமைவுகளாகப் ப்யன்படுத்தப்படுகின்றன.