தரவுத்தள குறுக்கு விசைகள்

பின்வரும் குறுக்குவிசைகளின் பட்டியல் தரவுத்தளங்களுக்கிடையே கிடைக்கும்.

பொதுவான LibreOffice இலுள்ள குறுக்கு விசைகளும் செயல்படுத்தப்படுகின்றன.

Note Icon

Some of the shortcut keys may be assigned to your desktop system. Keys that are assigned to the desktop system are not available to LibreOffice. Try to assign different keys either for LibreOffice, in Tools - Customize - Keyboard, or in your desktop system.


தரவுத்தளங்களுக்கான குறுக்குவிசைகள்

வினவல் வடிவமைப்பில்

குறுக்கு விசைகள்

Effect

F6

வினவல் வடிவமை பரப்புகளுக்கிடையே குதி.

அழி

வினவல் வடிவமைப்பிலிருந்து ஓர் அட்டவணையை அழிக்கிறது.

Tab

இணைப்பு வரியைர் தேர்க்கிறது.

Shift+F10

சூழல் பட்டியைத் திறக்கிறது.

F4

Shows a Preview.

F5

Runs query.

F7

Adds table or query.


கட்டுப்பாட்டுப் பண்புகள் சாளரம்

குறுக்கு விசைகள்

Effect

+Down Arrow

சேர்க்கைப் பெட்டியைத் திறக்கிறது.

+Up Arrow

சேர்க்கைப் பெட்டியை மூடுகிறது.

Shift+உள்ளிடுக

ஒரு புது வரியை நுழைக்கிறது.

மேல் அம்பு

முந்தைய வரியில் இடஞ்சுட்டியை நிலைநிறுத்துகிறது.

கீழ்நோக்கு அம்பு

அடுத்த வரியினுள் இடஞ்சுட்டியை வைக்கிறது.

உள்ளிடுக

உள்ளீட்டுப் புலத்தை முழுமையாக்குவதோடு அடுத்த புலத்தில் இடஞ்சுட்டியை வைக்கிறது.

+F6

Sets the focus (if not in design mode) to the first control. The first control is the first one listed in the Form Navigator.


Shortcuts for creating Basic dialogs

குறுக்கு விசைகள்

Effect

+PgUp

கீற்றுகளுக்கிடையே குதிக்கிறது.

+PgDn

கீற்றுகளுக்கிடையே குதிக்கிறது.

F6

Jumps between windows.

கீற்று

கட்டுப்பாட்டுப் புலங்களின் தெரிவு.

Shift+கீற்று

எதிர் திசையிலான கட்டுப்பாட்டுப் புலங்களின் தெரிவு.

+உள்ளிடு

தேர்ந்த கட்டுப்பாட்டை நுழைக்கிறது.

அம்பு விசை

+அம்பு விசை

Moves the selected control in steps of 1 mm in the respective direction. In point edit mode, it changes the size of the selected control.

+கீற்று

தொகு முறை புள்ளியில், அடுத்த கைப்பிடியில் குதிக்கிறது.

Shift++கீற்று

தொகு முறை புள்ளியில், முந்தைய கைப்பிடியில் குதிக்கிறது.

Esc

நடப்புத் தெரிவை விடுகிறது.


Selecting Rows and Columns in a Database Table (opened by +Shift+F4 keys)

குறுக்கு விசைகள்

Effect

வெளிப்பட்டை

நிரையானது தொகு முறையில் இல்லாதபோது, நிரை தெரிவை மாற்றுகிறது.

+Spacebar

Toggles row selection.

Shift+வெளிப்பட்டை

Selects the current column.

+பக்கம் மேலே

Moves pointer to the first row.

+பக்கம் கீழே

Moves pointer to the last row.


Please support us!