LibreOffice 25.2 உதவி
நட்சத்திரங்களையும் பதாகைகளையும் திறக்கிறது. இங்கிருந்து வரைவியல்களை உங்கள் ஆவணத்தினுள் நீங்கள் நுழைக்க முடியும்.
நட்சத்திரங்களும் பதாகைகளும் கருவிப்பட்டியிலுள்ள ஒரு படவுருவைச் சொடுக்கி பிறகு, வடிவத்தை வரைய ஆவணத்தினுள் இழுக்கவும்.
சில வடிவங்களானவை,வடிவங்களின் பண்புகளை மாற்ற நீங்கள் இழுக்கக்கூடிய சிறப்பு கைப்பிடியைக் கொண்டிருக்கும். சுட்டெலியின் சுட்டி இந்தச் சிறப்பு கைப்பிடிகளைக் கை சின்னமாக மாற்றுகின்றன.