தொகுதி அம்புகள்

தொகுதி அம்புகள் பட்டையைத் திறக்கிறது. இங்கிருந்து வரைவியல்களை உங்கள் ஆவணத்தினுள் நீங்கள் நுழைக்க முடியும்.

இக்கட்டளையை அணுக...

Icon Block arrows

தொகுதி அம்புக்குறிகள்


தொகுதி அம்புகள் கருவிப்பட்டையிலிருந்து ஒரு படவுருவைச் சொடுக்குக, ஒரு வடிவத்தை வரைய பிறகு அதனை ஆவணத்தினுள் இழுக்கவும்.

Note Icon

சில வடிவங்களானவை,வடிவங்களின் பண்புகளை மாற்ற நீங்கள் இழுக்கக்கூடிய சிறப்பு கைப்பிடியைக் கொண்டிருக்கும். சுட்டெலியின் சுட்டி இந்தச் சிறப்பு கைப்பிடிகளைக் கை சின்னமாக மாற்றுகின்றன.


Please support us!