பொது

இக்கட்டளையை அணுக...

Open context menu of a selected form element - choose Form Properties - General tab.

Open Form Design toolbar, click Form Properties icon - General tab.


படிவம் என்பது வெவ்வேறு படிவக் கட்டுப்பாடுகளுடனான உரை ஆவணமோ விரிதாளோ ஆகும். நீங்கள் ஒரு வலைப் பக்கத்திற்காக ஒரு படிவத்தை உருவாக்கினால், பயனர் இணையத்தில் அனுப்ப அதனுள் தரவை உள்ளிட முடியும். படிவத்தின் படிவக் கட்டுப்பாடுகளிலிருந்து தரவுகள் URL ஐ குறிப்பிடுவதில் சேவையகத்திற்கு மற்றப்படுகின்றன.

பெயர்

படிவத்திற்கான ஒரு பெயரைக் குறிப்பிடுகிறது. படிவ மாலுமி இலுள்ள படிவத்தை அடையாளமிட இப்பெயர் பயன்படுகிறது.

URL

முழுமை செய்யப்பட்ட படிவத்தின் தரவுகள் பரிமாற்ற URL ஐக் குறிப்பிடுகிறது.

சட்டகம்

ஏற்றப்பட்ட URL தோன்றும் இலக்கு சட்டத்தை வரையறுக்கிறது.

நீங்கள் புலத்தைச் சொடுக்கினால், அடுத்த ஆவணம் ஏற்றவேண்டிய சட்டகத்தில் குறிப்பிடுகின்ற பட்டியலிலிருந்து ஒரு தேர்வைத் தேரலாம். பின்வரும் சாத்தியங்கள் ஏற்படுகின்றன:

உள்ளீடு

அர்த்தம்

_blank

அடுத்த ஆவணமானது ஒரு புதுச் சட்டகத்தில் உருவாக்கப்படுகிறது.

_parent

அடுத்த ஆவணமானது மூல சட்டகத்தில் உருவாக்கப்படுகிறது. மூலம் இல்லையென்றால், அதே சட்டகத்தில் ஆவணம் உருவாக்கப்படுகிறது.

_self

அடுத்த ஆவணமானது அதே சட்டகத்தில் உருவாக்கப்படுகிறது.

_top

அடுத்த ஆவணம் மேல் மட்ட சாளரத்தில் உருவாகிறது. அதாவது, படிநிலையில் உயர் சட்டகத்தில் ஆகும். ஒருவேளை, நடப்புச் சட்டகமானது ஏற்கனவே உயர் சாளரத்தில் அமைந்திருந்தால், நடப்புச் சட்டகத்தில் ஆவணம் உருவாகுகிறது.


சமர்பிக்கும் வகை

முழுமை செய்யப்பட்ட தகவலை மாற்றுவதற்கு வழிமுறையைக் குறிப்பிடுகிறது.

"பெறு" வழிமுறையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு கட்டுப்பாட்டின் தரவும் சூழல் மாறியாகப் பரிமாற்றப்படுகிறது. அவை படிவத்திலுள்ள URL ஐயுடன் சேர்க்கப்படுகின்றன. "?கட்டுப்பாடு1=கட்டுப்பாடு1&கட்டுப்பாடு2=கட்டுப்பாடு2&...", வரியுரு சரம் பெறுநர் சேவையகத்தால் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

"பிறகு" வழிமுறையைப் பயன்படுத்தி,குறிப்பிடப்பட்ட URL க்கு அனுப்பப்படுகின்ற படிவத்தின் உள்ளடக்கத்திலிருந்து ஓர் ஆவணம் உருவாக்கப்படுகிறது.

சமர்ப்பிக்கும் குறியாக்கம்

தரவு மாற்றத்திற்கான குறியாக்க வகையைக் குறிப்பிடுகிறது.

கட்டுப்பாட்டுத் தகவலின் தரவு மாற்றம்

When sending a form, all controls available in LibreOffice are taken into consideration. The name of the control and the corresponding value, if available, are transmitted.

Which values are transmitted in each case depends on the respective control. For text fields, the visible entries are transmitted; for list boxes, the selected entries are transmitted; for check boxes and option fields, the associated reference values are transmitted if these fields were activated.

How this information is transmitted depends on the selected transfer method (Get or Post) and the coding (URL or Multipart). If the Get method and URL encoding are selected, for example, value pairs in the form <Name>=<Value> are sent.

In addition to the controls that are recognized in HTML, LibreOffice offers other controls. It should be noted that, for fields with a specific numerical format, the visible values are not transmitted but rather fixed default formats. The following table shows how the data of the LibreOffice-specific controls is transmitted:

Control

Value Pair

Numeric field, currency field

A decimal separator is always displayed as a period.

Date field

The date format is sent in a fixed format (MM-DD-YYYY), regardless of the user's local settings.

Time field

The time format is sent in a fixed format (HH:MM:SS), regardless of the user's local settings.

Pattern field

The values of pattern fields are sent as text fields, that is, the value visible in the form is sent.

Table control

From the table control, the individual columns are always transmitted. The name of the control, the name of the column, and the value of the column are sent. Using the Get method with URL encoding, the transmission is done in the form <Name of the table control>.<Name of the column>=<Value>, for example, with the value being dependent on the column.


Please support us!