தேதி

தரவுகீற்றுப் பக்கம் உங்களை தேர்ந்த கட்டுப்பாட்டுக்கு ஒரு தரவை அளிக்க அனுமதிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

Open context menu of a selected form element - choose Control Properties - Data tab.

Open Form Design toolbar, click Control icon - Data tab.


note

தரவுத்தள இணைப்புகளுடனான படிவங்களுக்குத் தொடர்புடைய தரவுத்தளம்படிவ பண்புகள் இல் வரையறுக்கப்படுகிறது. இதற்கான செயலாற்றியை தரவுகீற்றுப் பக்கத்தில் நீங்கள் கண்டறியலாம்.


கட்டுப்பாட்டின் தரவு கீற்றுப் பக்கத்தின் சாத்திய அமைவுகள் அந்தந்த கட்டுப்பாட்டை சார்ந்தது ஆகும். நடப்பு கட்டுப்பாட்டிற்கும் சூழலுக்கும் கிடைக்கும் தேர்வுகளை மட்டும் நீங்கள் பார்ப்பீர்கள்.
பின்வரும் புலங்கள் கிடைக்கும்:

List content

With database forms, specifies the data source for the list content of the form-element. This field can be used to define a value list for documents without a database connection.

In the case of database forms, the data source determines the entries of the list or combo box. Depending on the selected type, you have a choice between different data sources under List content, provided that these objects exist in your database. All available database objects of the type selected under Type of list contents are offered here. If you have selected the "Value List" option as the type, you can use references for database forms. If the display of the control is controlled by an SQL command, the SQL statement is entered here.

SQL கூற்றுகளின் எ.காட்டுகள்:

பட்டியல் பெட்டிகளுக்கு, ஒரு SQL கூற்று பின்வரும் படிவத்தை கொண்டிருக்கலாம்:

புலம் 1 ஐத் தேர்க, அட்டவணையிலிருந்து புலம் 2,

இங்கு"அட்டவணை" என்பது அதன் தரவு கட்டுப்பட்டின் பட்டியலில் காட்சியளிக்கப்படுகிறது ஆகும் (பட்டியல் அட்டவணை). "புலம்1" என்பது படிவத்தில் தென்படும் உள்ளீடுகளை வரையறுகிற தரவு புலமாகும்; இதன் உள்ளடக்கம் பட்டியல் பெட்டியில் காட்சியளிக்கப்படுகிறது. "புலம்2" என்பது பட்டியல் அட்டவணையின் புலம் ஆகும். இது தரவு புலம் இன் கீழ் (மதிப்பு அட்டவணை) வழியாக புலம் அட்டவணையுடன் இணைகிறது.இணைக்கப்பட்ட புலம் = 1 தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்.

சேர்க்கைப் பெட்டிகளுக்கு, ஒரு SQL கூற்று பின்வரும் படிவத்தை கொண்டிருக்கலாம்:

அட்டவணையிலிருந்து தனித்த புலத்தைத் தேர்க,

இங்கு புலம் என்பது சேர்க்கைப் பெட்டியின் பட்டியலில் காட்சியளிக்கப்படுகின்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் "அட்டவணை" பட்டியல் அட்டவணையிலிருந்த தரவு புலம் ஆகும்.

HTML ஆவணங்களுக்கான மதிப்பு பட்டியல்கள்

HTML படிவங்களுக்கு, பட்டியல் உள்ளடக்கம் இன் கீழ் நீங்கள் ஒரு மதிப்பு பட்டியலை உள்ளிட முடியும். பட்டியல் உள்ளடக்கங்களின் வகை இன் கீழ் "மதிப்புபட்டியல்" தேர்வைத் தேர்க. இங்கு உள்ளிட்ட மதிப்புகள் படிவத்தில் தென்படாது, அவை தென்படும் உள்ளீடுகளுக்கு மதிப்புகளை அளிக்க பயன்படுகிறது. பட்டியல் உள்ளடக்கம் இன் கீழ் செய்யப்படும் உள்ளீடுகள் HTML குறிச்சொல் <OPTION VALUE=...> உடன் ஒத்திருக்கும்.

பட்டியல் பெட்டி அல்லது சேர்க்கைப் பெட்டியிலிருந்து தேர்ந்த உள்ளீடுகளின் தரவு மாற்றத்தில், படிவத்தில் காட்சியளிக்கப்பட்ட மதிப்புகளின் இரு பட்டியல்களும்பொதுகீற்றின் கீழ் பட்டியல் உள்ளீடுகள் இல் உள்ளிடப்பட்டவை. பட்டியல் உள்ளடக்கம்இன் கீழ் தரவு கீற்றில் உள்ளிட்ட மதிப்பு பட்டியல் கவனத்தில் கொள்ளப்படுகிறது.மதிப்பு பட்டியலில் தேர்ந்த இடத்தில் (காலி-அற்ற) உரை இருந்தால்,(<OPTION VALUE=...>), ,அது பிறகு பரிமாற்றப்படும். இல்லாவிடில், (<OPTION>) கட்டஉப்பாட்டில் காட்சியளிக்கபடுகின்ற உரை அனுப்பப்டுகிறது.

காலி சரத்திக் கொண்டிருக்கும் மதிப்பு பட்டியலில், தொடர்புடைய (பெரிய எழுத்து / சிறிய எழுத்து) இடத்திலுள்ள பட்டியல் உள்ளடக்கம் கீழ் "$$$empty$$$" மதிப்பை உள்ளிடுக.இந்த உள்ளீட்டை LibreOffice ஒரு காலி சரமாக உட்பொருள் வழங்குகிறது. அதனை அந்தந்த பட்டியலுக்கு அளிக்கிறது.

பின்வரும் அட்டவணை HTML, ஜாவா ஸ்கிரிப்ட் இடையேயான இணைப்புகளைக் காட்டுகிறது. LibreOffice பட்டியல் உள்ளடக்கம் பெயரிட்ட "பட்டியல்பெட்டி1" எ.காட்டைப் பயன்படுத்துகிறது. இந்த வழக்கில், "உருப்படி" படிவத்தில் ஒரு பட்டியல் உள்ளீட்டை தென்பட செய்கிறது.

HTML குறிச்சொல்

ஜாவா ஸ்கிரிப்ட்

கட்டுப்பாட்டின் (பட்டியல் உள்ளடக்கம்) மதிப்புப் பட்டியல் உள்ளீடு

பரிமாற்றப்பட்ட தரவு

<OPTION>உருப்படி

சாத்தியமில்லை

""

தென்படும் பட்டியல் உள்ளீடு("பட்டியல்பெட்டி1=உருப்படி")

<OPTION VALUE="Value">உருப்படி

பட்டியல்பெட்டி1.தேர்வு[0].மதிப்பு="மதிப்பு"

"மதிப்பு"

பட்டியல் உள்ளீட்டுக்கு அளிக்கப்பட்ட மதிப்பு ("பட்டியல்பெட்டி1=மதிப்பு")

<OPTION VALUE="">உருப்படி

பட்டியல்பெட்டி1.தேர்வு[0].மதிப்பு=""

"$$$empty$$$"

காலி சரம் ("பட்டியல்பெட்டி1=")


இணைக்கப்பட்ட புலம்

note

பண்பு உலாவியில்அடங்கு புலம் கலத்தின் உள்ளடக்கங்களை நீங்கள் அழித்தால், முடிவு அமைப்பின் முதல் புலனானது காட்சிக்கும், தரவு பரிமாற்றத்திற்கும் பயன்படுகின்றன.


This property for list boxes defines which data field of a linked table is displayed in the form.

If a list box in the form is to display contents of a table linked to the form table, then define in the Type of list contents field if the display is determined by an SQL command or the (linked) table is accessed. With the Bound field property, you use an index to specify to which data field of the query or of the table the list field is linked.

note

The property Bound field is only for forms that are used to access more than one table. If the form is based on only one table, the field to be displayed in the form is specified directly under Data field. However, if you want the list box to display data from a table that is linked to the current table over a common data field, the linked data field is defined by the property Bound field.


If you selected "SQL" under Type of list contents, the SQL command determines the index to be specified. Example: If you specify an SQL command such as "SELECT Field1, Field2 FROM tablename" under List content, refer to the following table:

இணைக்கப்பட்ட புலம்

தொடுப்பு

-1

The index of the selected entry in the list is linked to the field specified under Data field.

{காலி} அல்லது 0

தரவுத்தள புலம் "புலம் 1" தரவு புலம் இன் கீழ் இணைக்கப்படுகிறது.

1

தரவுத்தள புலம் "புலம் 2" தரவு புலம் இன் கீழ் இணைக்கப்படுகிறது.


நீங்கள் பட்டியல் உள்ளடக்கங்களின் வகை கீழ் "அட்டவணை" ஐத் தேர்ந்தால், குறிக்கப்பட வேண்டிய அட்டவணை கட்டமைப்பை வரையறுக்கிறது. எ.கா, பட்டியல் உள்ளடக்கம் இன் கீழ் தரவுத்தள அட்டவணை தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் அட்டவணையைக் கவனிக்கவும்:

இணைக்கப்பட்ட புலம்

தொடுப்பு

-1

பட்டியலில் தேர்ந்த உள்ளீட்டின் அகவரிசையைதரவு கீழ் குறிப்பிடப்பட்ட புலத்திற்கு இணைக்கப்படுகிறது.

{காலி} அல்லது 0ன்

அட்டவணையின் முதல் நிரல் தரவு புலம் இன் கீழ் குறிப்பிடப்பட்ட புலத்துடன் இணைக்கப்படுகிறது.

1

அட்டவணையின் இடரண்டாம் நிரல், தரவு புலம் இன் கீழ் குறிபிடப்பட்ட புலத்துடன் இணைக்கப்படுகிறது.

2

அட்டவணையின் மூன்றாம் நிரல், தரவு புலம் இன் கீழ் குறிபிடப்பட்ட புலத்துடன் இணைக்கப்படுகிறது.


இணைந்த கலத்தின் உள்ளடக்கங்கள்

Select the mode of linking a list box with a linked cell on a spreadsheet.

  1. இணைந்த உள்ளடக்கங்கள்: கல உள்ளடக்கங்களுடனான தேர்ந்த பட்டியல் பெட்டியின் உரை உள்ளடக்கங்களை ஒத்திசைக்கவும். "தேர்ந்த உள்ளீட்டைத்" தேர்க.

  2. இணைந்த தெரிவு இடம்: பட்டியல் பெட்டியில் ஒற்றை தேர்ந்த உருப்படியின் இடம், கலத்திலுள்ள எண்ணியலுடன் ஒத்திசைகிறது. "தேர்ந்த உள்ளீட்டின் இடத்தைத்" தேர்க.

இணைந்த கலம்

Specifies the reference to a linked cell on a spreadsheet. The live state or contents of the control are linked to the cell contents. The following tables list the controls and their corresponding link type:

இணைந்த கலத்துடனான சோதனைப் பெட்டி

செயல்

முடிவு

சோதனை பெட்டியைத் தேர்க:

உண்மை இணைந்த கலத்தினுள் உள்ளிட்டப்படுகிறது.

சோதனை பெட்டியைத் தேர்வு நீக்கம் செய்க:

பிழை இணைந்த கலத்தினுள் உள்ளிட்டப்படுகிறது.

மூந்நிலை சோதனை பெட்டி "தீர்மானிக்கப்படாத" நிலைக்கு அமைக்கப்படுகிறது

#NV இணைந்த கலத்தினுள் உள்ளிட்டப்படுகிறது.

இணைந்த கலத்தில் மீண்டும் எண்ணை தருகிற ஓர் எண்ணையையோ சூத்திரத்தையோ உள்ளிடுக:

உள்ளிடப்படுகின்ற மதிப்பு உண்மை அல்லது 0 ஆக இருந்தால்:சோதனைப் பெட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது.
உள்ளிடப்படுகின்ற மதிப்பு பிழை அல்லது 0 ஆக இருந்தால்: சோதனைப் பெட்டி தேர்வு நீக்கம் செய்யப்படுகிறது.

உரையயோ ஒரு பிழையையோ திருப்புகிற இணைந்த கலத்தை துடை அல்லது உரையை உள்ளிடு அல்லது ஒரு சூத்திரத்தை உள்ளிடுக:

மூன்று நிலைக் கொண்டிருக்கும் சோதனை பெட்டியென்றால் அது " தீர்மானிக்கப்படாத" நிலைக்கு அமைக்கப்படுகிறது. இல்லையேல், சோதனை பெட்டி தேர்வுநீக்கம் செய்யப்படுகிறது.

பெட்டியைத் தேர்க. மேற்கோள் மதிப்பு பெட்டியானது உரையைக் கொன்டிருக்கிறது:

மேற்கோள் மதிப்பு பெட்டியிலிருந்து உரையானது கலத்திற்கு நகலெடுக்கப்படிகிறது.

பெட்டியைத் தேர்வு நீக்கம் செய்க. மேற்கோள் மதிப்பு பெட்டியானது உரையைக் கொன்டிருக்கிறது:

வெற்று சரம் ஒன்று கலத்திற்கு நகலெடுக்கப்படுகிறது.

மேற்கோள் மதிப்பு பெட்டியானது உரையைக் கொண்டிருக்கிறது. அதே உரையை கலத்தினுள் உள்ளிடுக.

சோதனை பெட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மேற்கோள் மதிப்பு பெட்டியானது உரையைக் கொண்டிருக்கிறது. மற்றொரு உரையைக் கலத்தினுள் உள்ளிடுக.

சோதனை பெட்டி தேர்வு நீக்கம் செய்யப்படுகிறது.


இணைந்த கலத்துடன் தேர்வுப் பொத்தான் (வானொலிப் பொத்தான்)

செயல்

முடிவு

தேர்வுப் பொத்தானைத் தேர்க:

உண்மை இணைந்த கலத்தினுள் உள்ளிட்டப்படுகிறது.

மற்றொரு பொத்தானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தேர்வுப் பொத்தான் தேர்வு நீக்கம் செய்யப்படுகிறது:

பிழை இணைந்த கலத்தினுள் உள்ளிட்டப்படுகிறது.

இணைந்த கலத்தில் மீண்டும் எண்ணை தருகிற ஓர் எண்ணையையோ சூத்திரத்தையோ உள்ளிடுக:

உள்ளிடப்படுகின்ற மதிப்பு உண்மை அல்லது 0 ஆக இருந்தால்:தேர்வுப் பொத்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
உள்ளிடப்படுகின்ற மதிப்பு பிழை அல்லது 0 ஆக இருந்தால்: தேர்வுப் பொத்தான் தேர்வு நீக்கம் செய்யப்படுகிறது.

உரையயோ ஒரு பிழையையோ திருப்புகிற இணைந்த கலத்தை துடை அல்லது உரையை உள்ளிடு அல்லது ஒரு சூத்திரத்தை உள்ளிடுக:

தேர்வுப் பொத்தான் தேர்வு நீக்கம் செய்யப்படுகிறது.

தேர்வுப் பொத்தானைச் சொடுக்குக. மேற்கோள் மதிப்பு பெட்டியானது உரையைக் கொண்டிருக்கிறது.

மேற்கோள் மதிப்பு பெட்டியிலிருந்து உரையானது கலத்திற்கு நகலெடுக்கப்படிகிறது.

Click another option button of the same group. The Reference value box contains text:

வெற்று சரம் ஒன்று கலத்திற்கு நகலெடுக்கப்படுகிறது.

மேற்கோள் மதிப்பு பெட்டியானது உரையைக் கொண்டிருக்கிறது. அதே உரையைக் கலத்தினுள் உள்ளிடுக:

தேர்வுப் பொத்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மேற்கோள் மதிப்பு பெட்டியானது உரையைக் கொண்டிருக்கிறது. மற்றொரு உரையைக் கலத்தினுள் உள்ளிடுக.

தேர்வுப் பொத்தான் துடைக்கப்படுகிறது.


இணைந்த கலத்துடன் பட்டியல் பெட்டி

செயல்

முடிவு

உரை பெட்டியினுள் உரையை உள்ளிடுக:

இணைந்த கலத்தினுள் உரை நகலெடுக்கப்படுகிறது.

உரை பெட்டியைத் துடை:

இணைந்த கலம் துடைக்கப்படுகிறது.

இணைந்த கலத்தில் ஓர் உரையயோ எண்ணையோ உள்ளிடு:

உரையோ எண்ணோ உரை பெட்டியினுள் நகலெடுக்கப்படுகிறது.

இணைந்த கலத்தில் ஒரு சூத்திரத்தை உள்ளிடுக:

சூத்திர முடிவு உரை பெட்டியினுள் நகலெடுக்கப்படுகிறது.

இணைந்த கலத்தைத் துடை:

உரை பெட்டி துடைக்கப்படுகிறது.


இணைந்த கலத்துடனான எண்மிய புலமும் வடிவூட்டிய புலம்

செயல்

முடிவு

ஓர் எண்ணை புலத்தினுள் உள்ளிடுக:

இணைந்த கலத்தினுள் எண் நகலெடுக்கப்படுகிறது.

புலத்தைத் துடை:

0 மதிப்பை இணைந்த கலத்தில் அமைக்கிறது.

இணைந்த கலத்தில் மீண்டும் எண்ணை தருகிற ஓர் எண்ணையையோ சூத்திரத்தையோ உள்ளிடுக:

இணைந்த கலத்தினுள் எண் நகலெடுக்கப்படுகிறது.

உரையயோ ஒரு பிழையையோ திருப்புகிற இணைந்த கலத்தை துடை அல்லது உரையை உள்ளிடு அல்லது ஒரு சூத்திரத்தை உள்ளிடுக:

0 மதிப்பை இணைந்த கலத்தில் அமைகிறது.


இணைந்த கலத்துடன் பட்டியல் பெட்டி

இரு வெவ்வேறு இணை முறைகளை பட்டியல் பெட்டி ஆதரிக்கிறது. " இணைந்த கலங்களின் உள்ளடக்கங்களைப்" பார்க்கவும்.

  1. இணைந்த உள்ளடக்கங்கள்:கல உள்ளடக்கங்களுடனான தேர்ந்த பட்டியல் பெட்டி உள்ளீடுகளின் உரை உள்ளடக்கங்களை ஒத்திசைக்கவும்.

  2. இணைந்த தெரிவு இடம்: பட்டியல் பெட்டியில் ஒற்றை தேர்ந்த உருப்படியின் இடம், கலத்திலுள்ள எண்ணியலுடன் ஒத்திசைகிறது.

செயல்

முடிவு

ஓர் ஒற்றை பட்டியல் உருப்படியைத் தேர்க:

உள்ளடக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. உருப்படியின் உரையானது இணைந்த கலத்தினுள் நகலெடுக்கப்படுகிறது.

தெரிவு இணைக்கப்படுகிறது: தேர்ந்த உருப்படியின் இடம், இணைந்த கலத்தினுள் நகலெடுக்கப்படுகிறது.
எ.கா, மூன்றாவது உருப்படி தேர்ந்தெடுக்கபடுகிறது என்றால், எண் 3 நகலெடுக்கப்படும்.

சில பட்டியல் உருப்படிகளைத் தேர்க:

#NV இணைந்த கலத்தினுள் உள்ளிட்டப்படுகிறது.

அனைத்து பட்டியல் உருப்படிகளையும் தேர்வு நீக்கம் செய்க:

உள்ளடக்கங்கள் இணைக்கப்படுகிறது: இணைந்த கலம் துடைக்கப்படுகிறது.

தெரிவு இணைக்கப்படுகிறது: 0 மதிப்பு, இணைந்த கலத்தினுள் உள்ளிட்டப்படுகிறது.

இணைந்த கலத்தில் ஓர் உரையையோ எண்ணையோ உள்ளிடுக:

உள்ளடக்கங்கள் இணைக்கப்படுகின்றன: சமமான பட்டியல் உருப்படியைக் கண்டறிந்து தேரவும்.

தெரிவு இணைக்கப்படுகிறது: குறிபிடப்பட்ட இடத்தில் பட்டியல் உருப்படி தேர்தெடுக்கப்படுகிறது (முதல் உருப்படிக்கு 1 உடன் தொடங்குகிறது). கிடைக்கவில்லையென்றால், அனைத்து உருப்படிகளும் தேர்வு செய்யப்படுகின்றன.

இணைந்த கலத்தில் ஒரு சூத்திரத்தை உள்ளிடுக:

சூத்திரத்தையும் தொடுப்பு முறையையும் பொருந்துகிற ஒரு பட்டியல் பெட்டியைக் கண்டறிந்து தேர்க.

இணைந்த கலத்தைத் துடை:

பட்டியல் பெட்டியிலுள்ள அனைத்து உருப்படிகளையும் தேர்வு நீக்கம் செய்க.

பட்டியல் மூல வீச்சின் உள்ளடக்கங்களை மாற்றுக:

மாறுதல்களுகேற்ப பட்டியல் பெட்டிகள்புதுப்பிக்கப்படுகின்றன. தெரிவு பாதுகாக்கப்படுகிறது. இது, இணைந்த கலத்தைப் புதுப்பிக்கலாம்.


இணைக்கப்பட்ட செல் காம்போ பெட்டியில்

செயல்

முடிவு

சேர்க்கைப் பெட்டியின் தொகு முறையில் உரையை உள்ளிடுக அல்லது இழுத்துப் போடு பட்டியலிலிருந்து ஒரு உள்ளீட்டைத் தேர்க:

இணைந்த கலத்தினுள் உரை நகலெடுக்கப்படுகிறது.

சேர்க்கைப் பெட்டியின் தொகு முறையைத் துடை:

இணைந்த கலம் துடைக்கப்படுகிறது.

இணைந்த கலத்தில் ஓர் உரையையோ எண்ணையோ உள்ளிடுக:

சேர்க்கைப் பெட்டியின் தொகு முறையினுள் உரையோ எண்ணோ நகலெடுக்கப்படுகின்றன.

இணைந்த கலத்தில் ஒரு சூத்திரத்தை உள்ளிடுக:

சேர்க்கைப் பெட்டியின் தொகு முறையினுள் சூத்திர முடிவு நகலெடுக்கப்படுகிறது.

இணைந்த கலத்தைத் துடை:

சேர்க்கைப் பெட்டியின் தொகு புலம் துடைக்கப்படுகிறது.

பட்டியல் மூல வீச்சின் உள்ளடக்கங்களை மாற்றுக:

கீழே போடு பட்டியல் உருப்படிகள் மாற்றத்திற்கேற்ப புதுப்பிக்கப்படுகின்றன. காம்போ பெட்டியின் தொகு புலமும் இணைந்த கலமும் மாற்றம் பெறவில்லை.


குறிப்பு மதிப்பு (ஆம்)

You can assign a reference value to option buttons and check boxes. The reference value will be remitted to a server when sending the web form. With database forms the value entered here will be written in the database assigned to the control field.

வலைப் படிவங்களுக்கான மேற்கோள் மதிப்புகள்

Reference values are useful if you design a web form and the information on the status of the control is to be transmitted to a server. If the control is clicked by the user, the corresponding reference value is sent to the server.

For example, if you have two control fields for the options "feminine" and "masculine", and assign a reference value of 1 to the field "feminine" and the value 2 to the "masculine" field, the value 1 is transmitted to the server if a user clicks the "feminine" field and value 2 is sent if the "masculine" field is clicked.

தரவுத்தளம் படிவங்களுக்கான மேற்கோள் மதிப்புகள்

For database forms, you can also characterize the status of an option or a check box by a reference value, storing it in the database. If you have a set of three options, for example "in progress", "completed", and "resubmission", with the respective reference values, "ToDo", "OK", and "RS", these reference values appear in the database if the respective option is clicked.

தரவு புலம்

With database forms, you can link controls with the data fields.

உங்களுக்கு சில சாத்தியக்கூறுகள் உள்ளன:

  1. முதல் வழக்கு: படிவத்தில் ஓர் அட்டவணை மட்டுமே உள்ளது.

    தரவு புலத்தின் கீழ், நீங்கள் காட்சியளிக்க விரும்பும் தரவு உள்ளடக்க அட்டவணையின் புலத்தை குறிப்பிடவும்.

  2. இரண்டாம் வழக்கு: கட்டுப்பாடானது, SQL வினவலால் உருவாக்கப்பட்ட துணைப்படிவத்திற்குச் சொந்தமானது ஆகும்.

    தரவு புலத்தின் கீழ், நீங்கள் காட்சியளிக்க விரும்பும் உள்ளடக்கங்களுடைய SQL கூற்றின் புலத்தைக் குறிப்பிடவும்.

  1. மூன்றாம் வழக்கு: சேர்க்கைப் பெட்டிகள்

    For combo boxes, the field of the data source table in which the values entered or selected by the user should be stored is specified under Data field. The values displayed in the list of the combo box are based on an SQL statement, which is entered under List content.

  2. நான்காம் வழக்கு: பட்டியல் பெட்டிகள்

    The data source table does not contain the data to be displayed, but rather a table linked to the data source table through a common data field.

    If you want a list box to display data from a table that is linked to the current data source table, under Data field specify the field of the data source table to which the content of the list box refers. Or you can specify the database field that controls the display of the data in the form. This data field provides the link to the other table if both tables can be linked through a common data field. It is usually a data field in which unique identification numbers are stored. The data field whose contents are displayed in the form is specified by an SQL statement under List content.

பட்டியல் பெட்டிகள் மேற்கோள்களுடன் பணிபுரியும். அவை SQL கூற்றுகளிலாலோ மதிப்பு பட்டியல்களினாலோ (நான்காம் வழக்கு) இணைக்கப்பட்ட அட்டவணைகளால் செயல்படுத்தப்படலாம்:

இணைந்த அட்டவணைகள் (SQL கூற்றுகள்) வழியான மேற்கோள்கள்

If you want a list box to display data from a database table that is linked by a common data field to the table on which the form is based, the link field of the form table is specified under Data field.

The link is created with an SQL Select, which, if you selected "SQL" or "Native SQL", is specified under Type of list contents in the field List content. As an example, a table "Orders" is linked to the current form control, and in the database a table "Customers" is linked to the "Orders" table. You can use an SQL statement as follows:

SELECT CustomerName, CustomerNo FROM Customers,

where "CustomerName" is the data field from the linked table "Customers", and "CustomerNo" is the field of the table "Customers" that is linked to a field of the form table "Orders" specified under Data field.

மதிப்பு பட்டியல்களைப் பயன்படுத்திய மேற்கோள்கள்

For list boxes, you can use value lists. Value lists are lists that define reference values. In this way, the control in the form does not directly display the content of a database field, but rather values assigned in the value list.

If you work with reference values of a value list, the contents of the data field that you specified under Data Field in the form are not visible, but rather the assigned values. If you chose "Valuelist" on the Data tab under Type of list contents and assigned a reference value to the visible list entries in the form under List entries (entered in the General tab), then the reference values are compared with the data content of the given data field. If a reference value corresponds to the content of a data field, the associated list entries are displayed in the form.

பட்டியல் உள்ளடக்கங்களின் வகை

Determines the data to fill the lists in list and combo boxes.

With the "Valuelist" option, all entries entered in the List entries field of the General tab appear in the control. For database forms, you can use reference values (see the References Using Value Lists section).

If the content of the control is read from a database, you can determine the type of the data source with the other options. For example, you can choose between tables and queries.

மூல கல வீச்சு

Enter a cell range that contains the entries for a list box or combo box on a spreadsheet. If you enter a multi-column range, only the contents of the leftmost column are used to fill the control.

மேற்கோள் மதிப்பு (இல்லை)

விரிதாள்களில் சோதனை பெட்டிகளும் வானொலி பொத்தான்களும் நடப்பு ஆவணத்தில் செல்லுபடியாகும்.கட்டுப்பாடு செயலாக்கப்பட்டால், நீங்கள் மேற்கோள் மதிப்பு (முடக்கம்) இல் உள்ளிடும் மதிப்பு கலத்திற்கு நகலெடுக்கப்படுகிறது. கட்டுப்பாடு செயலாக்கப்படாவிட்டால், மேற்கோள் மதிப்பு (முடுக்கம்) இல் உள்ளிடும் மதிப்பு கலத்திற்கு நகலெடுக்கப்படுகிறது.

வடிகட்டி கருத்துரு

While designing your form, you can set the "Filter proposal" property for each text box in the Data tab of the corresponding Properties dialog. In subsequent searches in the filter mode, you can select from all information contained in these fields. The field content can then be selected using the AutoComplete function. Note, however, that this function requires a greater amount of memory space and time, especially when used in large databases and should therefore be used sparingly.

வெற்றுச் சரம் NULL ஆகும்

Defines how an empty string input should be handled. If set to "Yes", an input string of length zero will be treated as a value NULL. If set to "No", any input will be treated as-is without any conversion.

காலி சரம் என்பது சுழிய நீளமுடைய சரமாகும் (""). சாதாரணமாக, NULL மதிப்பும் காலி சரமும் ஒன்றல்ல. பொதுவாக, NULL சொல்லானது ஒரு வரையறுக்கப்படாத, தெரியாத, அல்லது மதிப்பு உள்ளிடப்படாத" மதிப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

தரவுத்தள அமைப்புகள் வேறுபடுகின்றன. அவை ஒரு வெற்று மதிப்பை வெவ்வேறாகக் கையாளக்கூடும். நீங்கள் பயன்படுத்தும் தரவுத்தளத்தின் ஆவணமாக்கங்களைப் பார்க்கவும்.

Please support us!