கட்டுப்பாட்டுப் புலத்தின் சூழல் பட்டி

ஒரு கட்டுப்பாட்டுப் புலத்தின் சூழல் பட்டியானது பின்வரும் கட்டளைகளைக் கொண்டுள்ளது.

இதனால் மாற்றிவை

ஆவணத்தில் தேர்ந்த கட்டுப்பாட்டை மாற்றிவைக்கும் கட்டுப்பாடு வகையை நீங்கள் தேர்வு செய்யக்கூடிய ஒரு துணைப்பட்டியை அழைக்கிறது. சாத்தியமாகும் பண்புகள் பெறப்படுகின்றன.

உரைப் பெட்டி

தேர்ந்த கட்டுப்பாடு ஓர் உரைப் பெட்டியினுள் உருமாற்றப்படுகிறது.

பொத்தான்

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு பொத்தானுள் உருமாற்றப்படுகிறது.

விளக்கச்சீட்டுப் புலம்

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு விளக்கச்சீட்டினுள் உருமாற்றப்படுகிறது.

பட்டியல் பெட்டி

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு பட்டியல் பெட்டியில் உருமாற்றப்படுகிறது.

தெரிவுப் பெட்டி

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு சோதனை பெட்டியில் உருமாற்றப்படுகிறது.

வானொலி பொத்தான்

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு தேர்வுப் பொத்தானுள் உருமாற்றப்படுகிறது.

சேர்க்கைப் பெட்டி

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு சேர்க்கைப் பெட்டியினுள் உருமாற்றப்படுகிறது.

பிம்பப் பொத்தான்

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு பிம்பப் பொத்தானுள் உருமாற்றப்படுகிறது.

கோப்பு தெரிவு

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு கோப்பு தெரிவினுள் உருமாற்றப்படுகிறது.

தேதிப்புலம்

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு தேதி புலத்தினுள் உருமாற்றப்படுகிறது.

நேர புலம்

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு நேர புலத்தினுள் உருமாற்றப்படுகிறது.

எண்மிய புலம்

தேர்ந்த கட்டுப்பாடு ஓர் எண்மிய புலத்தினுள் உருமாற்றப்படுகிறது.

நாணய புலம்

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு நாணய புலத்தினுள் உருமாற்றப்படுகிறது.

பாங்கு புலம்

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு பாங்கு புலத்தினுள் உருமாற்றப்படுகிறது.

பிம்பக் கட்டுப்பாடு

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு பிம்பக் கட்டுப்பாட்டினுள் உருமாற்றப்படுகிறது.

வடிவூட்டிய புலம்

தேர்ந்த கட்டுப்பாடு ஒரு வடிவூட்டிய புலத்தினுள் உருமாற்றப்படுகிறது.

Please support us!