படிவக் கட்டுப்பாடுகள்

நீங்கள் ஊடாடும் படிவத்தை உருவாக்க வேண்டிய கருவிகளை படிவக் கட்டுப்பாடுகள் கொண்டுள்ளன. உரை, விரிதாள், வழங்கல், HTML ஆவணம் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளிச் சேர்க்க நீங்கள் கருவிப்பட்டைகளைப் பயன்படுத்த முடியும். எ.கா: பெருமத்தை இயக்கும் ஒரு பொத்தான்.

இக்கட்டளையை அணுக...

பார்வை - கருவிப்பட்டைகள் - படிவக் கட்டுப்பாடுகள் ஐத் தேர்ந்தெடுக.

நுழை கருவிப்பட்டையிலுள்ள படவுருபடவுரு ( தென்படாத இந்தப் படவுருவை ஆரம்பத்திலேயே இயக்க வேண்டியதாக இருக்கலாம்:

படவுரு

படிவக் கட்டுப்பாடுகள்


Note Icon

XML படிவ ஆவணங்கள் (Xபடிவங்கள்) அதே கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துக.


ஒரு படிவத்தை உருவாக்க, ஓர் ஆவணத்தைத் திறந்து, படிவக் கட்டுப்பாடுகளைச் சேர்க்கவும் வரையறுக்கவும் படிவக் கட்டுப்பாடுகள்படிவக் கட்டுப்பாடுகள் கருவிப்பட்டையைப் பயன்படுத்துக.நீங்கள் விரும்பினால், தரவுத்தளத்திற்கு படிவத்தை இணைக்கலாம், அதனால் நீங்கள் ஒரு தரவுத்தளத்தை கையாள கட்டுப்பாட்டுகளை பயன்படுத்தலாம்.

நீங்கள் HTML ஆவணத்தில் ஒரு படிவத்தை உருவாக்கினால், இணையத்தில் தரவை அனுப்ப நீங்கள் படிவத்தைப் பயன்படுத்தலாம்.

Note Icon

நீங்கள் ஏற்றுமதி செய்யும் HTML பதிப்புகளால் ஆதரிக்கக்கூடிய படிவ பண்புகளை மட்டுமே LibreOffice ஏற்றுமதி செய்கிறது. HTML பதிப்பைக் குறிப்பிட, - ஏற்று/சேமி - HTML ஒவ்வுமை ஐத் தேர்ந்தெடுக.


ஆவணதிற்கு ஒரு கட்டுப்பாட்டைச் சேர்க்க

  1. படிவக் கட்டுப்பாடுகள் கருவிப்பட்டையில், நீங்கள் சேர்க்க விரும்பும் கட்டுப்பாட்டின் படவுருவைச் சொடுக்குக.

  2. ஆவணத்தில், கட்டுப்பாட்டை உருவாக்க இழுக்கவும்.

    ஒரு சதுர கட்டுப்பாடு புலத்தை உருவாக்கமிழுக்கும்போதேShift விசையை கீழ் அழுத்தி வைத்திருக்கவும்

Tip Icon

ஒரு படிவத்தை உருவாக்குவதற்கு ஒர் அட்டவணை அல்லது வினவல் புலப் பட்டியலிலிருந்து ஒரு புலத்தைச் சேர்க்க, படிவத்தினுள் ஒரு கலத்தை இழுக்கவும். உரை ஆவணத்தில், ஒரு படிவத்தில் ஒரு புலத்தைச் சேர்க்க நீங்கள் ஒரு நிரல் தலைப்புரையையும் இழுக்க முடியும். புலத்திற்கான விளக்கச்சீட்டையும் சேர்க்க, நீங்கள் நிரல் தலைப்புரையஈழுக்கும்போதே +Shift விசையை கீழ் அழுத்தி வைத்திருக்கவும்.


கட்டுப்பாட்டை மாற்றியமை

  1. கட்டுப்பாடுகளை வலம் சொடுக்குவதோடு கட்டுப்பாடுஐத் தேர்ந்தெடு. கட்டுப்பாட்டின் பண்புகளை நீங்கள் வரையறுக்கக்கூடிய ஓர் உரையாடலைத் திறக்கிறது.

  2. ஒரு கட்டுப்பாடுக்கான முடுக்க விசையைக் குறிப்பிட, கட்டுப்பாடுக்கான விளக்கச்சீட்டில் வரியுருவின் முன் ஒரு தலைப்பைச் (~) சேர்க்கவும்.

  3. நீங்கள் ஓர் ஆவணத்திலிருந்து இன்னொரு ஆவணத்திற்கு கட்டுப்பாடுகளை இழுக்கவும் போடவும் செய்யலாம். மற்றொரு ஆவணத்திலிருந்து ஒரு கட்டுப்பாட்டை நீங்கள் நுழைக்கும்போது,LibreOffice தரவு மூலம், உள்ளடக்க வகை, உள்ளடக்க பண்புகள் ஆகியவற்றை ஆய்வுசெய்கிறது. அதனால், கட்டுப்பாடு இலக்கு ஆவணத்தில் தருக்க கட்டமைப்புக்குப் பொருந்துகிறது. எ.கா, ஒரு முகவரி நூலிலிருந்து உள்ளடக்கங்களைக் காட்டுகிற கட்டுப்பாடானது நீங்கள் அதனை மற்றொரு ஆவணத்திற்கு நகலெடுத்த பிறகும் தொடர்ந்து அதே உள்ளடக்கங்களைக் காட்சியளிக்கிறது. இந்தப் பண்புகளை நீங்கள் படிவக் கட்டுப்பாடுகள் உரையாடலின் தரவு கீற்றுப் பக்கத்தில் பார்வையிட முடியும்.

தேர்க

படவுரு

இப்படவுரு, சுட்டெலி சுட்டியை தேர்முறை மாற்றவவோ இதை செயலிழக்கவோ செய்கிறது. தேர் முறையானது, நடப்பு படிவத்தில் கட்டுப்பாடுகளைத் தேர் செய்ய பயன்படுகிறது.

Design Mode On/Off

Toggles the Design mode on or off. This function is used to switch quickly between Design and User mode. Activate to edit the form controls, deactivate to use the form controls.

படவுரு

Design Mode On/Off

கட்டுப்பாட்டுப் பண்புகள்

தேர்ந்த கட்டுப்பாட்டின் பண்புகளைத் தொகுக்க ஓர் உரையாடலைத் திறக்கிறது.

படவுரு

Control

படிவப் பண்புகள்

In this dialog you can specify, among others, the data source and the events for the whole form.

படவுரு

Form

தெரிவுப் பெட்டி

படவுரு

சோதனைப்பெட்டியை உருவாக்குகிறது. சோதனைப்பெட்டிகள் நீங்கள் படிவத்திலுள்ள செயலாற்றியைச் செயலாக்கவும் செயலிழக்கவும் அனுமதிக்கிறது.

உரைப் பெட்டி

படவுரு

உரைப் பெட்டியை உருவாக்குகிறது. உரைப்பெட்டிகள் என்பன பயனர் உரையை உள்ளிடக்கூடிய புலங்கள் ஆகும். படிவத்தில், உரைப்பெட்டிகள் தரவைக் காட்சியளிகின்றன அல்லது ஓர் புதிய தரவு உள்ளீட்டை அனுமதிக்கிறது.

வடிவூட்டப்பட்ட புலம்

படவுரு

வடிவூட்டிய புலத்தை உருவக்குகிறது. ஒரு வடிவூட்டிய புலம் என்பது வடிவூட்டிய உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளை வரையறுக்ககூடிய உரைபெட்டியாகும். இது கட்டுப்படுத்தும் மதிப்புகளைச் செயற்படுத்துகிறது.

வடிவூட்டிய புலம் என்பது சிறப்புக் கட்டுப்பாட்டுப் பண்புகளைக் கொண்டுள்ளது (வடிவூட்டு - கட்டுப்பாடு ஐத் தேர்த்தெடுக).

அழுத்து பொத்தான்

படவுரு

அழுத்துப் பொத்தானை உருவாக்குகிறது.வரையறுத்த நிகழ்வுக்கான ஒரு கட்டளையை நிறைவேற்ற இந்தச் செயலாற்றியைப் பயன்படுத்தலாம். அதாவது சுட்டெலி சொடுக்கு போல.

இந்தப் பொத்தான்களுக்கு நீங்கள் உரையையும் வரைவியலையும் செயற்படுத்தலாம்.

தேர்வுப் பொத்தான்

படவுரு

Creates an option button. Option buttons enable the user to choose one of several options. Option buttons with the same functionality are given the same name (Name property). Normally, they are given a group box.

பட்டியல் பெட்டி

படவுரு

ஒரு பட்டியல் பெட்டியை உருவாக்குகிறது.பட்டியல் பெட்டி பயனர்கள் பட்டியலிலிருந்து ஒரு உள்ளீட்டைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. படிவம் தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டு தரவுத்தள இணைப்பானது செயலில் இருந்தால், பட்டியல் பெட்டி வழிகாட்டி ஆவணத்தில் பட்டியல் பெட்டி நுழைக்கப்பட்டவுடனே தானாகத் தோன்றும். இந்த வழிகாட்டி பட்டியல் பெட்டி உருவாக்க உங்களுக்கு உதவுகிறது.

சேர்க்கைப் பெட்டி

படவுரு

ஒரு காம்போ பெட்டியை உருவாக்குகிறது. காம்போ பெட்டி, மற்ற பயனர்கள் தேர்வாக தேர்ந்தெடுக்கும் இழு-போடு பட்டிலலுடனான ஒற்ற்றை-வரி பட்டியல் பெட்டி ஆகும். நீங்கள் "வாசி-மட்டும்" பண்பைக் காம்போ பெட்டி அளிக்க முடியும். இதனால், பயனர்கள் பட்டியலில் இல்லாத மற்ற உள்ளீடுகளை உள்ளிட முடியாது. படிவமானது தரவுத்தளத்துடன் பிணைக்கப்பட்டு, தரவுத்தளத்தின் இணைப்பு செயலில் இருந்தால், நீங்கள் ஆவணத்தில் காம்போ பெட்டியை நுழைத்தவுடனே காம்போ பெட்டி வழிகாட்டி தானாகத் தோன்றும்.

விளக்கச்சீட்டுப் புலம்

படவுரு

காட்சியளிக்கப்படுகிற உரைக்கான ஒரு புலத்தை உருவாக்குகிறது. இந்த விளக்கச்சீட்டுகள் முன்வரையறுத்த உரையை மட்டுமே காட்சியளிக்கின்றன. இந்தப் புலங்களில் உள்ளீடுகளைச் நுழைக்க முடியாது.

மேலும் கட்டுப்பாடுகள்

நிறைய கட்டுப்பாடுகள்கருவிப்பட்டையைத் திறக்கிறது.

படிவ வடிவமைப்பு

படிவ வடிவமைப்புகருவிப்பட்டையைத் திறக்கிறது.

வழிகாட்டி திற/அடை

படவுரு

தானியக்கப் படிவக் கட்டுப்பாடுகள் வழிகாட்டிகளைத் திறக்கவும் அடைக்கவும் செய்கிறது.

இந்த வழிகாட்டிகள் பட்டியல் பெட்டி, அட்டவணைக் கட்டுப்பாடுகள் மற்றும் மற்ற கட்டுப்பாடுகளின் பண்புகளை உள்ளிட உங்களுக்கு உதவுகிறது.

சூழல் பட்டிக் கட்டுப்பாடுகள்

Please support us!