LibreOffice 25.2 உதவி
Displays a preview of the printed page or closes the preview when in preview mode.
ஆவணத்தின் பக்கங்களை உருட்டவோ ஆவணத்தை அச்சிடவோ அச்சிடு முன்னோட்டப் பட்டை இலுள்ள படவுருக்களைப் பயன்படுத்துக.
அச்சு முன்னோட்டோத்தில் இருக்கையில் உங்கள் ஆவணத்தை உங்களால் திருத்த முடியாது.
அச்சு முன்னோட்டத்திலிருந்து வெளியேற, முன்னோட்டத்தை மூடு பொத்தானைச் சொடுக்குக.