LibreOffice 7.1 உதவி
நடப்பு ஆவணத்தை வார்ப்புருவாகச் சேமி
இக்கட்டளையை அணுக...
Choose File - Templates - Save as Template.
வார்ப்புருவுக்கான ஒரு பெயரை உள்ளிடவும்.
புது வார்ப்புருவைச் சேமிப்பதில் ஒரு பகுப்பைத் தேர்க.
புது வார்ப்புரு முன்னிருப்பு வார்ப்புருவாகப் பயன்படுத்தப்படும்.
தொடர்புடைய தலைப்புகள்
Creating and Changing Default and Custom Templates
Please support us!