LibreOffice 25.2 உதவி
நடப்புக் கோப்புக்கான பண்புகளைக் காட்சியளிக்கிறது, சொல்லின் எண்ணிக்கை , கோப்பு உருவாக்கப்பட்ட தேதி போன்ற புள்ளியியல் உட்ப.
பின்வரும் கீற்று பக்கங்களை பண்புகள் உரையாடல் கொண்டிருக்கிறது:
கோப்பினை அணுகும் உங்களின் உரிமைகளின் அடிப்படையில், பண்புகள் உரையாடலிலுள்ள அனைத்து கீற்றுகளையும் பார்க்க முடியாமல் ஆகலாம்.