வடிகட்டித் தெரிவு

நீங்கள் இறக்குமதி வடிகட்டியைத் தேர்வதற்கு அனுமதிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

Open a file of a type that is unknown to LibreOffice and that is no text file.


வடிகட்டிப் பட்டியல்

நீங்கள் திறக்கவிரும்பும் கோப்புக்கான இறக்குமதி வடிகட்டியைத் தேர்க.

LibreOffice நீங்கள் திறக்கவிருக்கும் ஆவணத்தின் கோப்பு வகையை கண்டறியவில்லையென்றால், பின்வரும் ஏதாவது ஒன்றை முயற்சி செய்க:

Please support us!