LibreOffice 24.8 உதவி
'வணிக அட்டை', பணி' பகுப்புலிருந்து தளக்கோலத்தைப் பயன்படுத்தும் வணிக அட்டைகளுக்கான தொடர்பு தகவலைக் கொண்டிருக்கிறது. வணிக அட்டைத் தளக்கோலங்கள் வணிக அட்டைகள் கீற்றில் தேர்ந்தெடுக்கப்படுகினறன.
உங்கள் வணிக அட்டையில் நீங்கள் உள்ளடக்கவிரும்பும் தொடர்பு தகவலை உள்ளிடுக.
If you want to include your name on a business card, enter your name on the Private tab. Then choose a layout on the Business Cards tab that includes a name placeholder.
நிறுவனத்தின் கூடுதல் விவரங்களை உள்ளிடுக.
உங்கள் நிறுவனத்தின் சொலவத்தை உள்ளிடுக.
உங்கள் வணிக பேசி எண்ணை உள்ளிடுக.
உங்கள் கைபேசியின் எண்ணை உள்ளிடுக.
உஙகள் நிறுவன இணைய அகப்பக்கத்தின் முகவரியை உள்ளிடுக.