விளக்கச்சீட்டுகள்

Allows you to create labels. Labels are created in a text document. You can print labels using a predefined or a custom paper format.

ஒர் ஒற்றை விளக்கச்சீட்டையோ விளக்கச்சீட்டுகளின் ஒரு முழுத் தாளையோ நீங்கள் அச்சிடலாம்.

இக்கட்டளையை அணுக...

Choose File - New - Labels.


விளக்கச்சீட்டுகள்

விளக்கச்சீட்டின் உரையைக் குறிப்பிட்டுவிட்டு விளக்கச்சீட்டுக்கான காதிக அளவைத் தேர்க.

வடிவூட்டு

காகித வடிவூட்டல் தேர்வுகளை அமை.

தேர்வுகள்

உரை ஒருகாலங்காட்டல், அச்சுப்பொறி அமைவுகள் உட்பட உங்களின் விளக்கச்சீட்டுகளுக்கோ வணிக அட்டைகளுக்கோ கூடுதல் தேர்வுகளை அமைக்கிறது.

புதிய ஆவணம்

தொகுப்பதற்கான ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குகிறது.

Reset

Resets changes made to the current tab to those applicable when this dialog was opened.

Please support us!