வரைதல் பட்டை

வரை பட்டை முக்கிய வரைக் கருவிகளை வைத்திருக்கிறது.

தெரிவு

Allows you to select objects in the current document.

படவுரு

தெரிவு

செவ்வகம்

நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுக்குமிடத்தில் ஒரு நிரப்பிய செவ்வகத்தை வரைகிறது. செவ்வகத்தின் மூலையை நீங்கள் வைக்கவிருக்கும் இடத்தில் சொடுக்குவதோடு, உங்களுக்கு வேண்டிய அளவுக்கு அதனை இழுக்கவும். ஒரு சதுரத்தை வரைய, நீங்கள் இழுக்கும்போது சிப்டைக் கீழ் வைத்திருக்கவும்.

படவுரு

செவ்வகம்

நீள்வட்டம்

நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுக்குமிடத்தில் ஒரு நிரப்பிய நீள் வட்டத்தை வரைகிறது.நீள் வட்டத்தை வரையும் இடத்தில் சொடுக்குவதோடு, உங்களுக்கு வேண்டிய அளவுக்கு அதனை இழுக்கவும். ஒரு வட்டத்தை வரைய, நீங்கள் இழுக்கும்போது சிப்டைக் கீழ் வைத்திருக்கவும்.

படவுரு

நீள்வட்டம்

உரை

நடப்பு ஆவணத்தில் நீங்கள் சொடுக்கிய அல்லது இழுத்த இடத்தில் உரைப் பெட்டியை வரைகிறது. ஆவணத்தில் எங்காவது சொடுக்குக,பிறகு உங்கள் உரையைத் தட்டசோ ஒட்டவோ செய்க.

படவுரு

Text

வளைவு

The Curve icon on the Drawing bar opens the Lines toolbar, where you can add lines and shapes to the current slide.

படவுரு

வளைவு

Connectors

படவுரு

Connector

Open the Connectors toolbar, where you can add connectors to objects in the current slide. A connector is a line that joins objects, and remains attached when the objects are moved. If you copy an object with a connector, the connector is also copied.

வரிகளும் அம்புகளும்

வரிகளையும் அம்புகளையும் நுழைக்க அம்புகள் கருவிப்பட்டையைத் திறக்கிறது.

3D பொருள்கள்

Opens the 3D Objects toolbar. The objects are three dimensional, with depth, illumination, and reflection. Each inserted object initially forms a 3D scene. You can press F3 to enter the scene. For these 3D objects, you can open the 3D Effects dialog to edit the properties.

படவுரு

3D Objects

அடிப்படை வடிவங்கள்

உங்கள் ஆவணத்தினுள் வரைவியல்களை நுழைக்க நீங்கள் பயன்படுத்தும் அடிப்படை வடிவங்களைத் திறக்கிறது.

Icon Basic shapes

அடிப்படை வடிவங்கள்

சின்ன(ம்) வடிவங்கள்

சின்னம் வடிவங்களைத் திறக்கிறது. இங்கிருந்து வரைவியல்களை உங்கள் ஆவணத்தினுள் நீங்கள் நுழைக்க முடியும்.

Icon Symbol Shapes

குறியீட்டு வடிவங்கள்

தொகுதி அம்புகள்

தொகுதி அம்புகள் பட்டையைத் திறக்கிறது. இங்கிருந்து வரைவியல்களை உங்கள் ஆவணத்தினுள் நீங்கள் நுழைக்க முடியும்.

Icon Block arrows

தொகுதி அம்புக்குறிகள்

பாய்வு நிரல்படம்

பாய்வு நிரல்படத்தை திறக்கிறது. இங்கிருந்து வரைவியல்களை உங்கள் ஆவணத்தினுள் நுழைக்க முடியும்.

Icon Flowcharts

பாய்வு நிரல்படங்கள்

கூவல்கள்

கூவல்களைக் திறக்கிறது. இங்கிருந்து வரைவியல்களை உங்கள் ஆவணத்தினுள் நீங்கள் நுழைக்க முடியும்.

Icon Callouts

Callouts

நட்சத்திரங்களும் பதாகைகளும்

நட்சத்திரங்களையும் பதாகைகளையும் திறக்கிறது. இங்கிருந்து வரைவியல்களை உங்கள் ஆவணத்தினுள் நீங்கள் நுழைக்க முடியும்.

Icon Stars

விண்மீன்கள்

புள்ளிகள்

உங்கள் வரைதலில் புள்ளிகளைத் தொகுக்க இயல செய்கிறது.

Gluepoints

Enables you to edit gluepoints on your drawing.

வளைவாக்க

Converts the selected object to a Bézier curve.

பலகோணத்திற்கு

Converts the selected object to a polygon (a closed object bounded by straight lines). The appearance of the object does not change. If you want, you can right-click and choose Edit Points to view the changes.

Transformations

தேர்ந்த பொருள் (களின்) வடிவத்தையோ திசையமைவையோ மாற்றிமைக்கிறது அல்லது நிரப்புகிறது.

Alignment

Modifies the alignment of selected objects.

படவுரு

சீரமைப்பு

அடுக்கு

தேர்ந்த பொருளினது அடுக்கின் ஒழுங்கை மாற்றுகிறது.

படவுரு

அடுக்கு

கோப்பிலிருந்து

Opens a file selection dialog to insert an image into the current document.

Icon Image

Image

நுழை

படவுரு

Insert

படிவக் கட்டுப்பாடுகள்

The Form Controls toolbar or sub-menu contains tools that you need to create an interactive form.

Icon Select

படிவக் கட்டுப்பாடுகள்

Extrusion On/Off

தேர்ந்த பொருள்களுக்கான 3D விளைவுகளைத் திறக்கவும் அடைக்கவும் செய்கிறது.

Please support us!