பொருள்களை ஒருங்கிணைத்தலும் வடிவங்களைக் கட்டமைத்தலும்

நீங்கள் குழுவினுள் நுழைந்து தனிப்பட்ட பொருள்களைத் தொகுத்தலைத் தவிர்த்து,ஒருங்கிணைத்த பொருள்கள் குழுவாக்கப்பட்ட பொருள்களாக செயல்படும்.

Note Icon

நீங்கள் 2D பொருள்களை மட்டுமே ஒருங்கிணைக்க முடியும்.


2D பொருள்களை ஒருங்கிணைக்க:

  1. இரண்டு அல்லது மேலும் 2D பொருள்களைத் தேர்க.

  2. Choose Shape - Combine.

Unlike groups, a combined object takes on the properties of the lowermost object in the stacking order. You can split apart combined objects, but the original object properties are lost.

When you combine objects, holes appear where the objects overlap.

Illustration for combining objects

In the illustration, the uncombined objects are on the left and the combined objects on the right.

வடிவங்களைக் கட்டமைத்தல்

You can construct shapes by applying the Shapes - Merge, Subtract and Intersect commands to two or more drawing objects.

Note Icon

Shape commands only work on 2D objects.


Constructed shapes take on the properties of the lowermost object in the stacking order.

ஒரு வடிவத்தைக் கட்டமைக்க:

  1. இரண்டு அல்லது மேலும் 2D பொருள்களைத் தேர்க.

  2. Choose Shape and one of the following:

வடிவக் கட்டளைகள்

பின்வரும் எடுத்துக்காட்டுகளில், அசல் பொருள்கள் இடதிலும் மாற்றியமைத்த வடிவங்கள் வலதிலும் உள்ளன.

வடிவங்கள் - ஒன்றாக்கு

 வடிவங்களை ஒன்றாக்குவதற்கான எடுத்துக்காட்டு

தேர்ந்த பொருள்களின் பரப்பை அடுக்கு ஒழுங்கிலுள்ள மிகத் தாழ்ந்த பொருளின் பரப்பில் சேர்க்கிறது.

வடிவங்கள் - கழி

வடிவங்களை ஒன்றாக்குவதற்கான எடுத்துக்காட்டு

தேர்ந்த பொருள்களின் பரப்பை அடுக்கு ஒழுங்கிலுள்ள மிகத் தாழ்ந்த பொருளின் பரப்பிலிருந்து கழிக்கிறது.

வடிவங்கள் - குறுக்குவெட்டு

வடிவங்களை குறுக்குவெட்டுதலுக்கான எடுத்துக்காட்டு

தேர்ந்த பொருள்களின் உடன்நிகழ் பரப்பு புது வடிவத்தை உருவாக்குகிறது.

உடன்நிகழ்வின் வெளியேயுள்ள பரப்பானது அகற்றப்படுகிறது.

Please support us!