வரைதகல்களுக்கான குறுக்கு விசைகள்

பின்வருவது குறிப்பிட்ட சித்திரங்களுக்கான குறுக்கு விசைகளின் ஒரு பட்டியல்.

LibreOfficeபொது குறுக்கு விசைகள் ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Note Icon

Some of the shortcut keys may be assigned to your desktop system. Keys that are assigned to the desktop system are not available to LibreOffice. Try to assign different keys either for LibreOffice, in Tools - Customize - Keyboard, or in your desktop system.


சித்திரங்களுக்கான செயலாற்றி விசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

F2

உரையைச் சேர் அல்லது தொகு

F3

தனிப் பொருள்களைத் தொகுக்க குழுவைத் திறக்கிறது.

+F3

குழுத் தொகுப்பியை மூடு.

Shift+F3

பிரதி உரையாடலைத் திறக்கிறது.

F4

நிலையும் அளவும் உரையாடலைத் திறக்கிறது.

F5

மாலுமி ஐத் திறக்கிறது.

F7

எழுத்துக்கூட்டைச் சோதிக்கிறது.

+F7

நிகண்டு ஐத் திறக்கிறது.

F8

தொகு புள்ளிகளை திற/அடை.

+Shift+F8

சட்டகத்துடன் பொருத்துகிறது.

Opens Styles window.


வரைதலுக்கான குறுக்கு விசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

Plus(+) விசை

பெருக்கம்

கழித்தல் (-) விசை

சிறிதாக்கம்.

பன்மடங்கு(×) விசை (எண் அட்டை)

முழுப் பக்கத்தையும் திரையினுள் பொருத்த பெருக்கம் செய்க.

வகுத்தல்(÷)விசை (எண் அட்டை)

நடப்புத் தெரிவில் பெருக்கம்.

+Shift+G

தேர்ந்த பொருள்களைக் குழுவாக்குகிறது.

Shift++A

தேர்ந்த குழுவைப் பிரிக்கிறது.

+Shift+K

தேர்ந்த பொருள்களை ஒருங்கிணைக்கிறது.

+Shift+K

தேர்ந்த பொருள்களைக் கூட்டுப்பிரிக்கிறது.

+Shift+ +

முன்புறம் கொண்டுவா

+ +

முன் கொண்டுவா

+ -

பின்னனுப்பு.

+Shift+ -

பின்புறம் அனுப்பு.


குறிப்பிட்ட சித்திரங்களுக்கான குறுக்கு விசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

மேல் பக்கம்

முந்தைய பக்கத்திற்கு வழிமாற்று

கீழ் பக்கம்

அடுத்த பக்கத்திற்கு வழிமாற்று

+மேல் பக்கம்

முந்தைய அடுக்கிற்கு வழிமாற்று

+கீழ்ப் பக்கம்

அடுத்த அடுக்குக்கு வழிமாற்றுகிறது

அம்பு விசை

அம்பு விசையின் திசையிலுள்ள தேர்ந்த பொருளை நகர்த்துகிறது.

+அம்பு விசை

அம்புவிசையின் திசையில் பக்கப்பார்வையை நகர்த்துகிறது.

-click while dragging an object. Note: this shortcut key works only when the Copy when moving option in - LibreOffice Draw - General is enabled (it is enabled by default).

சுட்டெலி பொத்தான் வெளியிடப்படுகையில் இழுத்த பொருளின் நகலை உருவாக்குகிறது.

+ கருவிகள் பட்டையிலுள்ள வரை பொருள் படவுருவில் விசைப்பலகை குவியம் (F6) ஐக் கொண்டு உள்ளிடுக.

முன்னிருப்பு அளவிலான ஒரு வரை பொருளை நடப்புப் பார்வையின் நடுவில் நுழைக்கிறது.

Shift+F10

தேர்ந்தெடுத்த பொருளுக்கான சூழல் பட்டியைத் திறக்கிறது.

F2

உரை முறையை உள்ளிடுகிறது.

உள்ளிடுக

ஒரு உரை பொருள் தேரப்பட்டால் உரை முறையில் நுழைகிறது.

+Enter

உரை பொருள் தேர்ந்தெடுக்கப்ப்டும்பொழுது உரை முறையை உள்ளிடுகிறது. எந்தவொரு உரை பொருள்களும் இல்லாவிடில் அல்லது பக்கத்திலுள்ள அனைத்து உரை பொருள்களையும் நீங்கள் கடந்து வந்திருந்தால், ஒரு புதுப் பக்கம் நுழைக்கப்படுகிறது.

விசையை அழுத்துவதோடு நடுவிலிருந்து பொருளை வெளிப்புறமாக வரையவோ அளவுமாற்றவோ சுட்டெலியைக்கொண்டு இழுக்கவும்.

+ பொருளின்மீது சொடுக்குக.

நடப்பில் தேர்ந்த பொருளின் பின்னேயுள்ள பொருளைத் தேர்கிறது.

+ பொருளைச் சொடுக்குக.

நடப்பில் தேர்ந்த பொருளின் முன்னேயுள்ள பொருளைத் தேர்கிறது.

பொருளைத் தேர்வு செய்யும்போது விசையை shift செய்க.

தெரிவிலிருந்தோ தெரிவினுள்ளோ பொருளை சேர்க்கவோ அகற்றவோ செய்கிறது.

Shift+ drag while moving an object

தேர்ந்த பொருளின் அசைவானது பன்மடங்கு 45 பாகைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

Shift+drag while creating or resizing an object

Constrains the size to keep the object's aspect ratio.

கீற்று

Cycles through the objects on the page in the order in which they were created.

Shift+கீற்று

Cycles through the objects on the page in the reverse-order in which they were created.

Esc

நடப்பு முறையிலிருந்து வெளியேறுகிறது.


LibreOffice இம்பிரெஸுக்கான குறுக்கு விசைகள்

பின்வருவது, LibreOffice இம்பிரெஸுக்கான குறுக்கு விசைகளின் பட்டியல் ஆகும்.

LibreOffice இல், நீங்கள் பொதுக் குறுக்கு விசைகள் ஐயும் பயன்படுத்தலாம்.

Note Icon

Some of the shortcut keys may be assigned to your desktop system. Keys that are assigned to the desktop system are not available to LibreOffice. Try to assign different keys either for LibreOffice, in Tools - Customize - Keyboard, or in your desktop system.


Navigating with the Keyboard in Slide Sorter and Slide Pane

குறுக்கு விசைகள்

விளைவு

முகப்பு / முடிவு

முதல்/கடைசி படவில்லைக்காகக் குவியத்தை அமை.

இடது/வலது அம்பு விசைகள் அல்லது பக்கம் மேல்/ கீழ்

அடுத்த/ முந்தைய படவில்லைக்காகக் குவியத்தை அமை.

+Shift+PageDown

Move selected slides down one position in Slide Sorter list. If you select multiple slides, they are moved together with the last selected slide in the list.

+Shift+PageUp

Move selected slides up one position. If you select multiple slides, they are moved together with the first selected slide in the list.

+Shift+End

Move selected slides to end of Slide Sorter list.

+Shift+Home

Move selected slides to start of Slide Sorter list.

உள்ளிடுக

Change to Normal Mode with the active slide when in Slide Sorter. Add a new slide when in Slide Pane.


Please support us!