LibreOffice விளக்கப்படச் சிறப்பியல்புகள்

மனங்காணுதலை எளிதாக்க கூடிய தரவுகளை முன்வைக்க விளக்கப்படங்கள்அனுமதிக்கின்றன.

நீங்கள் ஒரு கால்க் விரிதாள்கள் அல்லது ஒரு ரைட்டர் அட்டவணையிலுள்ள மூல தரவிலிருந்து ஒரு விளக்கப்படத்தை உருவாக்க முடியும். வரைபடத்தரவைப் அதே ஆவணத்தில் தரவாகப் பதிக்கப்படும்போது, அது தரவோடு இணைக்கப்பட்டே உள்ளது, ஆதலால் நீங்கள் மூலத் தரவை மாற்றும்போது விளக்கப்படம் தானாகவே புதுப்பிக்கப்படும்.

Choosing a Chart Type

பலவித 3D விளக்கப்படங்கள், 2D விளக்கப்படங்களிலிருந்து, பட்டை விளக்கப்படங்கள், வரி விளக்கப்படங்கள், அடுக்கு விளக்கப்படங்கள் போன்வற்றிலிருந்து தேர்ந்தெடுக. நீங்கள் விளக்கப்பட வகைகளை சுட்டெலியின் சில சொடுக்குகளின் மூலம் மாற்றலாம்.

தனிப்பட்ட வடிவூட்டல்

கோடரிகள், தரவு விளக்கச்சீட்டுகள், குறி விளக்கங்கள் போன்ற விளக்கப்படத் தனிமங்களை விளக்கப்படத்தினுள் அவைகளைச் சொடுக்குவதன் மூலம் அல்லது கருவிப்பட்டைப் படவுருக்கள், பட்டி கட்டளைகளைச் சொடுக்குவதன் மூலம் நீங்கள் தனிப்பட்ட த் தனிப்பயனாக்குச் செய்யலாம்.

Please support us!