வடிவூட்டல் பட்டை

ஒரு விளக்கப்படமானது தொகு முறையில் அமைக்கப்படும்பொழுது வடிவூட்டுப் பட்டை காட்டப்படும். தொகு முறையை உள்ளிட ஒரு விளக்கப்படத்தை இருமுறை சொடுக்குக. தொகு முறையிலிருந்து வெளியேற விளக்கப்படத்தின் வெளிப்புறத்தில் சொடுக்குக.

நீங்கள் வடிவூட்டல் பட்டையிலுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் படவுருக்களைப் பயன்படுத்தி ஒரு விளக்கப்பட வடிவூட்டலைத் தொகுக்க முடியும்.

விளக்கப்படத் தனிமத்தைத் தேர்க

நீங்கள் வடிவூட்டவேண்டிய விளக்கப்படத்திலிருந்து தனிமத்தைத் தேர்க. விளக்கப்பட முன்னோட்டத்தில் தனிமம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்ந்த தனிமத்தின் பண்புகள் உரையாடலைத் திறக்க வடிவூட்டுத் தெரிவைச் சொடுக்குக.

வடிவூட்டுத் தெரிவு

Opens the properties dialog for the selected element.

விளக்கப்பட வகை

Opens the Chart Type dialog.

விளக்கப்படத் தரவு அட்டவணை

Opens the Data Table dialog where you can edit the chart data.

கிடைமட்ட பின்னல்கள்

The Horizontal Grids icon on the Formatting bar toggles the visibility of the grid display for the Y axis.

குறி விளக்கம் திற/அடை

To show or hide a legend, click Legend On/Off on the Formatting bar.

உரையை ஒப்பளவு செய்க

Rescales the text in the chart when you change the size of the chart.

தானியக்கத் தளக்கோலம்

Moves all chart elements to their default positions inside the current chart. This function does not alter the chart type or any other attributes other than the position of elements.

Please support us!