X/Y பிழையான பட்டைகள்

2D விளக்கப்படங்களுக்கான பிழையான பட்டைகளைக் காட்சியளிக்க X அல்லது Y பிழையான பட்டைகள் உரையாடலைப் பயன்படுத்த்துக.

தரவுத் தொடர்களின் ஒரு தனிமம் தேர்வு செய்யப்படும்போது, இந்தக் கட்டளை அத்தரவுத் தொடர்களில் மட்டும் செயல்படுகிறது. எந்தவொரு தனிமமும் தேர்வு செய்யப்படாவிட்டால், இக்கட்டளை அனைத்துத் தரவுத் தொடர்களிலும் செயல்படுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose Insert - X Error Bars, or Insert - Y Error Bars (Charts)


An error bar is an indicator line that spans over a range from x/y - NegativeErrorValue to x/y + PositiveErrorValue. In this term, x or y is the value of the data point. When "standard deviation" is selected, x or y is the mean value of the data series. NegativeErrorValue and PositiveErrorValue are the amounts calculated by the error bar function or given explicitly.

Note Icon

நுழை - X/Y பிழை பட்டைகள் பட்டி கட்டளையானது 2D விளக்கப்படங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.


பிழையான பகுப்பு

பிழையான பகுப்பு பரப்பில், பிழையான பகுப்புகளை காட்சியளிக்க நீங்கள் வெவ்வேறு வழிகளைத் தேரலாம்.

எதுவுமில்லை

எந்தவொரு பிழைப் பட்டைகளையும் காட்டவில்லை.

நிலையான மதிப்பு

அளவுருக்கள் பரப்பில் நீங்கள் குறிப்பிட்ட நிலைத்த மதிப்புகளைக் காட்சியளிக்கிறது.

விழுக்காடு

விழுக்காட்டைக் காட்சியளிக்கிறது. காட்சியானது, தொடர்புடைய தரவுப்புள்ளியைக் குறிக்கிறது. அளவுருக்கள் பரப்பில், விழுக்காட்டை அமைக்கவும்.

செயலாற்றிகள்

பிழையான பட்டைகளைக் கணக்கிட செயலாற்றியைத் தேர்க.

நியம பிழை: நியம பிழையைக் காட்சியளிக்கிறது.

பரவற்படி: தரவுப் புள்ளிகளின் எண்ணிக்கைகளிலிருந்து கணக்கிடப்பட்ட பரவற்படிகளைக் காட்ச்சியளிக்கிறது.

நியம விலகல்: நியம விலகலைக் காட்டுகிறது ( மாறளவின் வர்க்கமூலம்). மற்ற செயலாற்றிகளைப் போல் இல்லாமல், சராசரியில் பிழைப் பட்டைகள் நடுவாக இருக்கும்.

Error Margin: Displays the highest error margin in percent according to the highest value of the data group. Set the percentage in the Parameters area.

கல வீச்சு

கல வீச்சு சொடுக்கி பிறகு நேர்முறை மற்றும் எதிர்முறை பிழை பட்டை மதிப்புகளிலிருந்து எடுக்க ஒரு கலத்தைக் குறிப்பிடுக.

தரவு அட்டவணையிலிருந்து

சுய தரவுடைய விளக்கப்படத்திற்கு, பிழைப் பட்டை மதிப்புகளை விளக்கப்படத் தரவு அட்டவணையில் உள்ளிட்டப்படலாம். தரவு அட்டவணை உரையாடலானது நேர்முறை X அல்லது Y பிழை-பட்டைகள் மற்றும் எதிர்முறை X அல்லது Y பிழை-பட்டைகள் எனத் தலைப்பிட்ட கூடுதல் நிரல்களை காட்டுகிறது.

இரண்டிற்கும் ஒரே மதிப்பு

Enable to use the positive error values also as negative error values. You can only change the value of the "Positive (+)" box. That value gets copied to the "Negative (-)" box automatically.

பிழை காட்டி

பிழைகாட்டியைக் குறிக்க்கிறது.

நேர்முறையும் எதிர்முறையும்

நேர்முறை மற்றும் எதிர்முறை பிழைப் பட்டைகளைக் காட்டுகிறது.

நேர்முறை

நேர்முறை பிழைப் பட்டைகளை மட்டும் காட்டுகிறது.

எதிர்முறை

எதிர்முறை பிழைப் பட்டைகளை மட்டுமே காட்டுகிறது.

Please support us!