தரவு விளக்கச்சீட்டுகள்

நீங்கள் தரவு விளக்கச்சீட்டுகளை அமைக்க அனுமதிக்கும் தரவு விளக்கச்சீட்டுகள் உரையாடலைத் திறக்கிறது.

தரவுத் தொடர்களின் ஒரு தனிமம் தேர்வு செய்யப்படும்போது, இந்தக் கட்டளை அத்தரவுத் தொடர்களில் மட்டும் செயல்படுகிறது. எந்தவொரு தனிமமும் தேர்வு செய்யப்படாவிட்டால், இக்கட்டளை அனைத்துத் தரவுத் தொடர்களிலும் செயல்படுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose Insert - Data Labels (Charts)

தேர்ந்தெடுவடிவமைப்பு-வடிவமைப்பு தெரிவு-தரவின் கருத்து/தரவுத் தொடர்கள்-தரவு விளக்கச்சீட்டுகீற்று (தரவுத் தொடர்கள் மற்றும் தரவு கருத்து) (விளக்கப்படம்)


மதிப்பினை எண்ணாக காட்டுக

தரவுப் புள்ளிகளின் முழுமையான மதிப்புகளைக் காட்சியளிக்கிறது.

எண் வடிவூட்டம்

எண் வடிவூட்டத்தைத் தேர ஒரு உரையாடலைத் திறக்கிறது.

மதிப்பெண்ணைச் சதவீதமாகக் காட்டுக

ஒவ்வொரு நிரலிலும் தரவுப் புள்ளிகளின் விழுக்காட்டைக் காட்சியளிக்கிறது.

விழுக்காடு வடிவூட்டம்

விழுக்காடு வடிவூட்டத்தைத் தேர ஒரு உரையாடலைத் திறக்கிறது.

பகுப்ப்பைக் காட்டு

தரவுப் புள்ளி உரை விளக்கச்சீட்டைக் காட்டுகிறது.

குறி விளக்க விசையைக் காட்டு

ஒவ்வொரு தரவுப் புள்ளிகளுக்கும் அடுத்ததாகக் குறி விளக்கத்தைக் காட்சியளிக்கிறது.

பிரிப்பான்

ஒரே மாதிரியான பன்மடங்கு உரை சரங்களுக்கிடையே பிரிப்பானைத் தேர்கிறது.

பணியமர்த்தம்

பொருள்களுடன் தெடர்புடைய தரவு விளக்கச்சீட்டுகளின் இடத்தைத் தேர்கிறது.

உரைத் திசை

(CTL) சிக்கலான உரைத் தளக்கோலத்தைப் பயன்படுத்தும் ஒரு பத்திக்கான உரைத் திசையைக் குறிப்பிடுகிறது. இந்தச் சிறப்பியல்பானது சிக்கலான உரைத் தளக்கோல ஆதரவு செயல்படுத்தப்பட்டால் மட்டுமே கிடைக்கப்பெறும்.

உரையைச் சுழற்று

தரவு விளக்கச்சீட்டுகளுக்கான உரைத் திசையமைவை அமைக்க அழைப்ப்பில் சொடுக்கவும்.

தரவு விளக்கச்சீட்டுகளுக்கான எதிர்திசை கோணத்தை உள்ளிடுக.

Please support us!