தலைப்புகள்

ஓர் விளக்கப்படத்திலுள்ள தலைப்புகளில் உள்ளிடவோ அவற்றை மாற்றியமைக்கவோ ஓர் உரையாடலைத் திறக்கிறது. முதன்மை தலைப்பு, துணையுரை, அச்சு சீட்டுகள் ஆகியவற்றிற்கு உரைகளை வரையறுப்பதோடு அவை காட்சியளிக்கப்படும்போது,குறிப்பிடலாம்.

இக்கட்டளையை அணுக...

Choose Insert - Titles (Charts)


தலைப்பு

விளக்கப்படத்திற்கான விரும்பிய தலைப்பை உள்ளிடுக. இது விளக்கப்படத்தின் மேல் பகுதியில் காட்ச்சியளிக்கப்படும்.

துணைத்தலைப்பு

விளக்கப்படத்திற்கான விரும்பிய தலைப்பை உள்ளிடுக. இது தலைப்பு புலத்தில் அமைந்துள்ள தலைப்பின் கீழ் காட்சியளிக்கப்படுகிறது.

அச்சுகள்

X அச்சு

விளக்கப்படத்தின் X அச்சுக்கான விரும்பிய தலைப்பை உள்ளிடுக.

Y அச்சு

விளக்கப்படத்தின் Y அச்சுக்கான விரும்பிய தலைப்பை உள்ளிடுக.

Z அச்சு

விளக்கப்படத்தின் Z அச்சுக்கான விரும்பிய தலைப்பை உள்ளிடுக. இந்தத் தேர்வு,3-D விளக்கப்படங்களுக்கு மட்டுமே.

இடைநிலை அச்சுகள்

X அச்சு

விளக்கப்படத்தின் X அச்சுக்கான விரும்பிய இடைநிலை தலைப்பை உள்ளிடுக. இது விளக்கப்படத்தின் எதிர்ப்புற பக்கத்தில் X அச்ச்சின் தலைப்பாகத் தோன்றும்.

Y axis

விளக்கப்படத்தின் Y அச்சுக்கான விரும்பிய இடைநிலை தலைப்பை உள்ளிடுக.இது விளக்கப்படத்தின் எதிர்புற பக்கத்தில் Y அச்சின் தலைப்பாகத் தோன்ற்றும்.

Please support us!