நிலைப்பட்டை

நிலைப்பட்டை நடப்புத் தாள் பற்றிய தகவலைக் காட்சியளிக்கிறது.

ஆவணத்தினுளுள்ள நிலை

நடப்புத் தாளின் எண்ணையும் விரிதாளிலுள்ள மொத்த தாள்களின் எண்ணிக்கையையும் காட்சியளிக்கிறது.

Current Page Style

Displays the current Page Style. Double-click to edit the style, right-click to select another style.

உருவளவு

Specifies the current page display zoom factor.

Insert Mode

Displays the current insert mode. You can toggle between INSRT = insert and OVER = overwrite.

தெரிவு முறை

Switches between different selection modes.

Document Modification

If changes to the document have not yet been saved, a "*" is displayed in this field on the Status bar. This also applies to new, not yet saved documents.

மின்னெண் கையொப்பம்

எண்மிய கையொப்பங்கள் ஐக் காண்க.

செந்தரச் சூத்திரம், தேதி/ நேரம், பிழைக்கான எச்சரிக்கை

நடப்பு ஆவணத்தின் தொடர்பான தகவலைக் காட்சியளிக்கிறது. முன்னிருப்பாக, தேர்ந்த கலங்களின், உள்ளடக்கங்களின் தொகை காட்சியளிக்கப்படுகிறது.

Please support us!